2024 July 18

தினசரி தொகுப்புகள்: July 18, 2024

பொன்னொளிர் திசை -கடிதம்

அன்புள்ள ஜெ, என் பிரச்சினை சலிப்பும் அதிலிருந்து வரும் உளர்சோர்வும். ஆகவே நான் சமூகவலைத்தளங்களிலேயே வாழ்கிறேன். என் உளச்சோர்வை அவை பெருக்குகின்றன என எனக்கு நன்றாகவே தெரியும். உளச்சோர்வுக்காக நான் எதைப் பார்க்கிறேனோ அதுவே...

ஆனந்தராகம்

https://youtu.be/g9W4fbdsAIQ ஆனந்தபைரவி, அல்லது அதன் சாயல்கொண்ட பாடல்களை காலைவேளையின் நிறைவுக்காகக் கேட்பது பலருக்கும் வழக்கம், அப்படிப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் என்னுடைய தெரிவு இரவு தூங்கப்போகும்போது அவற்றைக் கேட்பது. குறிப்பாக மிகக்கடைசியாகக் கேட்கும்பாடல் அந்த ராகச்சாயல்...

கட்டபொம்மன் வெள்ளையரால் தூக்கிலிடப் படவில்லை…!-கோவைமணி பேட்டி

தமிழ்விக்கி- தூரன் விருது: முனைவர். கோவைமணிக்கு குமரகுருபரன் - தமிழ்விக்கி விருது பெற்ற ஆய்வாளர் கோவை மணியின் பேட்டி, அந்திமழை மாத இதழில். கட்டபொம்மன் வெள்ளையரால் தூக்கிலிடப் படவில்லை...!  

மண்டயம் மரபு

மண்டயம் மரபு  ராமானுஜ மரபைச் சேர்ந்த தென்கலை வைணவர்களில் ஒரு பெருங்குடும்பம். மைசூர் அருகே மாண்ட்யா என்னும் ஊரைச்சேர்ந்தவர்கள். தமிழ்வரலாற்றில் இம்மரபைச் சேர்ந்த பலர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றியுள்ளனர். இவர்கள் ராமானுஜர் காலம்...

கவிதைகள் ஜூலை இதழ்

அன்புள்ள ஜெ, ஜூலை 2024 கவிதைகள் இதழ் வெளிவந்துள்ளது. இவ்விதழ் முதல் கவிதைக் குறித்து விமர்சகர், எழுத்தாளர் க.நா. சுப்பிரமணியம் எழுதிய கவிதை ரசனை கட்டுரைகள் இடம்பெறும். அத்தொகுப்பின் முதல் கட்டுரையாக ’தமிழில் புதுக்...

வருமாறு ஒன்றில்லையேல்…

வகுப்பின் தொடக்கத்திலேயே மால் வழிபாடு குறித்த வரலாற்று பின்புலம், பக்தி இயக்கத்தின் ஒரு ஒட்டுமொத்த சித்திரத்தை அளித்தார். பின் பிரபந்தத்தை நாதமுனிகள் கண்டறிந்த புராண கதையையும் விவரித்தார். ராமானுஜரையும் வசிஷ்டாத்வைதத்தையும் குறித்து ஒரு முன்னுரையை அளித்தார். பாசுரங்கள் அனைத்தையும் கூடவே...