2024 July 15

தினசரி தொகுப்புகள்: July 15, 2024

அஞ்சலி: எம்.கே.மணி

எம்.கே.மணி தமிழில் விசித்திரம் என சொல்லத்தக்க சில நல்ல கதைகளை எழுதிய படைப்பாளி. கதை நிகழும் களம், கதை சொல்லும் முறை மட்டுமல்ல கதைமாந்தரின் மனநிலையிலும் நாமறியாத ஒரு விந்தையான திருகல் கொண்ட...

தமிழ்விக்கி- தூரன் விருது: முனைவர். கோவைமணிக்கு

2024 ஆம் ஆண்டுக்கான தமிழ்விக்கி- தூரன் விருது சுவடியியல் ஆய்வாளர் முனைவர். மோ.கோ.கோவைமணி   அவர்களுக்கு வழங்கப்படுகிறது. தமிழ்விக்கி தமிழ்ப்பண்பாட்டு ஆவணத்தொகுப்பான இணையக் கலைக்களஞ்சியம். 2022ல் தொடங்கப்பட்ட இந்த கலைக்களஞ்சியத்தின் சார்பாக ஆண்டுதோறும் பண்பாட்டு ஆய்வாளர்...

வாசகர்கள் இல்லையா?

அன்புள்ள ஜெ உங்கள் நண்பர் அரவிந்தன் கண்ணையன் முகநூலில் எழுதியது இது. அவரைப்போன்ற ஒருவர்  அயல் மண்ணில் இருந்து வந்து இங்கே கால்பதித்ததுமே கண்ணில்படும் விஷயம் இது. ஆனால் இதை நம்மால் பொதுவெளியில் பேசக்கூட...

வீரகத்தியார் காசிநாதர்

ஈழத்து இசை நாடகக் கலைஞர். தொடர்ந்து இசை நாடகங்கள் நடித்தும், கூத்து பழக்கி அண்ணாவியாராகவும் இருந்தார்

ஆக்ரமிப்புமரம், கடிதம்

அயல் ஆக்ரமிப்பு மரம் - லோகமாதேவி ஆசிரியருக்கு, இந்தக் கடிதம்  முழுமையாகத் தெரிந்து கொள்ள. கோனோகார்பஸ் நிறைய இடங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.ஊடகங்கள் வழி அறிய முடிகிறது. ஆனால் sena siamea,சீமைக்கொன்றை,இலை உணவாகவும்,வேறு சில மருத்துவப் பயன்கள் கூறுகிறது. ஊடு மரமாக...

கோவை காந்தி நினைவகம், கடிதம்

கோவை, காந்தி, எதிர்பாராமல் ஓர் உரை கோவை காந்தி நினைவகம் இணையப்பக்கம் அன்புள்ள ஜெயமோகன்  கோவை காந்தி இல்ல பதிவைப் பார்த்ததும் என் மனம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தது.தமிழகத்தில் காந்தியை  இன்றும் மறவாமல் அவர் ஒரு நாள்...

புருஷனும் விஷ்ணுவும்

சில வருடங்கள் கழித்து இன்று விஷ்ணுபுரம் நாவில் ஒரு அத்யாத்தை மீண்டும் படித்தேன். பிரம்மாண்டமாக படுத்திருக்கும் மூப்பன் அல்லது விஷ்ணு பற்றிய சிறு வரிவந்தது. மனம் பிரமிக்க நீங்கள் சென்ற தத்துவ முகாவில்...