2024 July 14

தினசரி தொகுப்புகள்: July 14, 2024

எஸ்.வாசுதேவன், ஒரு வேண்டுகோள்

தி.பரமேஸ்வரி முகநூல் பதிவு நண்பர்களுக்கு அவசர வேண்டுகோள்! எழுத்தாளர் எஸ்.வாசுதேவன் தொடர்ந்து கலை, இலக்கியத் துறையில் பங்களித்து வருபவர். மேற்கத்திய இலக்கியம், கோட்பாடுகள், தத்துவங்கள், தமிழ் மரபிலக்கியங்களைப் பற்றி விரிவாக எழுதி நூல்களை வெளியிட்டவர் ....

அரசியல் கடந்த கல்வி ஏன்?

https://youtu.be/tgiMofOCojo எங்கேயும் எப்போதும் ஒலிக்கும் ஒரு குரல் "எல்லாமே அரசியல்தான்!" "அரசியல் இல்லாமல் எதுவுமே இல்லை". அந்த அசட்டுக்குரலை ஓர் நிரூபிக்கப்பட்ட உண்மை என்று நம்பும் பாமரக்கூட்டமும் இங்குண்டு. சிந்தனையில் அரசியலின் இடம்தான் என்ன?

கேரளத்தின் கணக்கு

அன்புள்ள ஜெ, என்னுடன் வேலைபார்க்கும் நண்பர்களில் பலர் மலையாளிகள். மஞ்ஞும்மல் பாய்ஸ் விவாதம் உருவானபோது பலர் உங்களை வசைபாடினார்கள். அவர்களில் சிலருக்கு நீங்கள் அப்போதுதான் அறிமுகமானீர்கள். இனி ஜெயமோகனை மலையாளிகள் பொருட்படுத்த மாட்டார்கள் என்று...

பார்த்தசாரதி பங்காரு

மலேசியாவில் எ.எம்.என் மின்னியல் ஊடகத் துறை வளர்ச்சிக்கு முதன்மையான பங்கினை ஆற்றியவர்களில் ஒருவர்.வானொலி அறிவிப்பாளர், நிகழ்ச்சித்தயாரிப்பாளர், தமிழ்மன்ற அமைப்பாளர் என பல தங்களில் செயல்பட்டார்.

கோவைமணி, தமிழ்விக்கி தூரன் விருது- கடிதம்

தமிழ்விக்கி- தூரன் விருது: முனைவர். கோவைமணிக்கு அன்புள்ள ஜெ கோவைமணி அவர்களின் பணிகளைப் பற்றிப் பார்த்துக்கொண்டிருந்தேன். மிகப்பெரிய சேவை ஆற்றியுள்ளார். தொடர்ச்சியாக முப்பதாண்டுகளுக்கும் மேலாக அறிவார்ந்த தளத்தில் பணியாற்றியிருப்பது சாதாரண விஷயம் அல்ல. அதற்கொரு பாஸிடிவ்...

Freedom From Home

ஓவியக்கலை ரசனை வகுப்பு பற்றிய செய்தியை வாசித்தேன். நான் இந்திய ஆலயக்கலை வகுப்புக்குச் சென்று வந்தேன். மேலைநாட்டு ஓவியக்கலையை நான் கற்றுக்கொண்டே ஆகவேண்டுமா? தேவை என்ன? மரபுக்கலையும் நவீனக்கலையும் When I joined the training...