தினசரி தொகுப்புகள்: July 12, 2024
விபாசனா, பௌத்த மெய்யியல் வகுப்புகள்
https://youtu.be/Nl0SaqFLzvw
வி.அமலன் ஸ்டேன்லி கவிஞர், நாவலாசிரியர். தொழில்முறையில் அறிவியல் ஆய்வாளர். பௌத்த தியானம் மற்றும் மெய்யியலில் முறையான பயிற்சி கொண்டவர். அவர் நடத்திய பௌத்த மெய்யியல் - விபாசனா வகுப்பு பங்கேற்பாளர்களுக்கு மிகப்பெரிய தொடக்கமாக...
இன்று வானொலியில்…
இன்று என்னுடைய நிலம் என்னும் சிறுகதையின் நாடகவடிவம் வானொலிநாடகமாக குமரி எஸ்.நீலகண்டன் எழுத்தில் அண்ணாமலைப்பாண்டியன் - ஜெயா அமைப்பில் வெளிவருகிறது.
காணொளி வழியாகக் கற்கமுடியுமா?
https://youtu.be/KdfyvpPxIYA
ஒரு நேர்வகுப்பை முன்வைக்க முயலும்போதுதான் காணொளி வகுப்பு என்னும் கருத்து எந்த அளவுக்கு வேரூன்றியிருக்கிறது என்று தெரிகிறது. மிகப்பெரிய வணிகப்பிரச்சாரத்தால் நிலைநிறுத்தப்பட்டுள்ளது அது. அதை நம்மால் எளிதில் எதிர்கொள்ள முடியாது. அது கோடிக்கணக்கான...
கரியில் தழல்
காலம் கடந்துசெல்கையில் நினைவில் எவை எஞ்சுகின்றன? சில அரிய தருணங்கள். அவை வாழ்க்கையின் திருப்புமுனைகள், அல்லது சாதனைகள் அல்லது எய்துதல்கள். ஆனால் அத்தருணங்களில் உணர்வது ஒருவகை உளநிலைப்பை மட்டும்தான். ஒன்றும் தோன்றுவதில்லை. அசட்டுத்தனமான...
திசை எட்டும்
’திசை எட்டும்’, 2003 முதல் தமிழில் வெளிவந்து கொண்டிருக்கும் மொழிபெயர்ப்புக்கான காலாண்டிதழ். இந்திய மொழிகளில் இருந்தும், உலக மொழிகளில் இருந்தும் கதை, கட்டுரை, கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டு இவ்விதழில் வெளியாகின்றன. புக்கர் இலக்கியச் சிறப்பிதழ்,...
தமிழ்விக்கி தூரன் விருது, நம் அறிவுச்சமூகம்
தமிழ்விக்கி- தூரன் விருது: முனைவர். கோவைமணிக்கு
அன்புள்ள ஜெ
முனைவர் கோவைமணி அவர்களின் இணையப்பக்கம் ஒன்றில் அவருடைய ஆய்வுப்பணிகள் மற்றும் கல்விப்பணிகளின் பட்டியல் அடங்கியுள்ளது. மிகப்பெரிய சேவை. அதுவும் சலிக்காமல் தொடர்ச்சியாகப் பணியாற்றி வந்துள்ளார் (முனைவர்...
The Clever Saratha
You are thinking of creating an organization. However, the success of these types of organizations depends on the participation of a diverse range of...