தினசரி தொகுப்புகள்: July 11, 2024
சிவசங்கரிக்கு விருது
இந்திய அளவில் வழங்கப்படும் இலக்கிய விருதுகளில் ஒன்றான விஸ்வம்பரா சி.நாராயண ரெட்டி விருது சிவசங்கரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 29ஆம் தேதி ஹைதராபாத்தில் நடக்கவுள்ள விருது விழாவில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி விருது...
நினைவுகளின் அடித்தட்டில்
பொருட்களை வாங்குவதன் மகிழ்ச்சியை முழுமையாகத் துறந்துவிடவேண்டும் என்பது ஹிப்பி இயக்கத்தின் கொள்கைகளில் ஒன்று. ஒருவர் தன் முதுகில், எடையே தெரியாமல், கொண்டுசெல்லும் அளவுக்கான பொருட்களையே உடைமையாகக் கொண்டிருக்க வேண்டும். அதுவே சுமை, டூத்பிரஷ்...
தி.சங்குப்புலவர்
சங்குப்புலவர் தொல்காப்பியம், நன்னூல், வெண்பாப்பாட்டியல், பன்னிரு பாட்டியல் முதலிய இலக்கண நூல்கள், மதுரைக்காஞ்சி, பொருநராற்றுப்படை, புறநானூறு போன்ற சங்க இலக்கிய நூல்கள், பின்னர் தோன்றிய பல்வேறு புராணம், சிற்றிலக்கிய நூல்கள், உரைநூல்கள் போன்றவற்றிலிருந்து...
கோவைமணி தூரன் விருது, கடிதம்
தமிழ்விக்கி- தூரன் விருது: முனைவர். கோவைமணிக்கு
அன்புள்ள ஜெயமோகன்
மோ.கோ.கோவைமணி அவர்களை இந்த விருது வழியாகவே கேள்விப்படுகிறேன். ஏற்கனவே இரு விருது பெற்றவர்களையும் நான் உங்கள் இணையப்பக்கம் வழியாகவே அறிந்தேன். கரசூர் பத்மபாரதி, மு.இளங்கோவன்...
Stories Of the True – கட்டுரை போட்டி,சியாட்டில்
Stories Of the True Amazon
அன்புள்ள ஜெ,
அறம் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் குறித்த கட்டுரை/விமர்சனப் போட்டி துவங்கிவிட்டது,
Seattle புறநகர்ப் பகுதிகளில் உள்ள 9 மேல்நிலைப் பள்ளிகளிடம் ஏற்பு விண்ணப்பமளித்து ஒப்புதல் வாங்கி அவர்களின் வாராந்திர செய்தியோடை வழியாக இதன் விவரங்களை மாணவர்களுக்கும்...
பௌத்தம்,விபாசனா- கடிதம்
Is the goal of spirituality absolute mental calm? Even without trying, we sometimes reach a state of tranquility. Is that the objective? Often, the...