2024 July 10

தினசரி தொகுப்புகள்: July 10, 2024

நீங்கள் ரஜினியா கமலா?

https://youtu.be/-4xQnhYo7gA தமிழ் மக்கள் தணியாத தாகத்துடன் கேட்கும் கேள்வி இது. இருவருக்கும் திரைவசனம் எழுதியவன் என்னும் முறையில் நான் இதற்கு பதில் சொல்வதில்லை. இந்தக் காணொளியில் ஒரு பதிலைச் சொல்லியிருக்கிறேன்.

அரசூழியர்களின் ஊதியம்

ஜெயமோகன் அவர்களுக்கு . ஒரு அரசு பல்கலை கழக பேராசிரியர் வருடம் முழுவதும் ஏன் தன் ஆயுள் முழுவதும் ஒரு பாடத்தை தான் திரும்ப திருப்ப நடத்துகிறார் ...ஒரு மண்வெட்டி வேலைக்காரரும் ஒரு வருடம் முழுவதும்,...

கு.அருணாசலக் கவுண்டர்

கு.அருணாசலக் கவுண்டர் கொங்கு வரலாற்றாய்வாளர் என்னும் முறையிலும், கொங்கு இலக்கிய நூல்களின் பதிப்பாளர் என்னும் வகையிலும் முன்னோடியாகக் கருதப்படுகிறார். தக்கை ராமாயணம் இவருடைய பதிப்புச்சாதனை.

இந்திரநீலம் :வாசிக்கையில் குறிப்புகள்…

https://venmurasu.in/ வெண்முரசு விவாதங்கள் அன்புள்ள ஆசானுக்கு, மீண்டும் மீண்டும் வெண்முரசு என்னும் கடலில் மூழ்கிக் கொண்டே இருக்கிறேன். அதைத்தான் நானும் விரும்புகிறேன் என்றாலும் இந்த முறை பலமான அடி. வெண்முரசை வரிசையாக அல்லாமல் தோன்றும் நாவலை வாசிப்பதே என்...

காணொளிகளின் பயன்

https://www.youtube.com/watch?v=6BlLep1T9QY ஆனால் இத்தனை காணொளிகளை வெளியிடுவது உங்கள் கொள்கையுடன் முரண்படவில்லையா? நீங்கள் முதன்மையாக எழுத்தாளர். எழுத்துவடிவ ஞானத்தையே முன்வைப்பவர். அதனால் கேட்கிறேன். காணொளிகளின் பயன் என்ன? I am watching videos of your training courses....