தினசரி தொகுப்புகள்: July 6, 2024

யோகத்தின் இன்றைய தேவை

https://youtu.be/TxvNx37HI-w யோகப்பயிற்சிகள் செய்பவர்களுக்கே அடிக்கடி வரும் ஐயம்தான், உடற்பயிற்சிக்கும் யோகத்திற்கும் என்ன வேறுபாடு? யோகம் செய்பவர்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டுமா? உடற்பயிற்சி செயபவர்களுக்கு யோகம் கூடுதலாகத் தேவைப்படுமா?

வெள்ளக்கோவில் புத்தக விழா

சிறு ஊர்களில் புத்தகக் கண்காட்சிகள் நிகழ்வது பற்றி புத்தகப்பதிப்பாளர்கள் வருத்தம்தான் தெரிவிப்பார்கள். ஏனென்றால் அங்கே அவர்கள் கடைபோடமுடியாது, அங்கே சென்று கடைபோட்டு விற்று அடக்கச்செலவைக்கூட ஈட்ட முடியாது. நூல்களை அங்கே கடைபோடும் விற்பனையாளர்களுக்கு...

லட்சுமிகாந்தன் கொலை வழக்கு

லட்சுமிகாந்தன் கொலைவழக்கு (1944-1947) தமிழக திரையுலகில் பெரிய பாதிப்புகளை உருவாக்கிய ஒரு நிகழ்வு. லட்சுமிகாந்தன் ஓர் இதழாளர். இந்துநேசன் என்னும் அவதூறு இதழை நடத்தி வந்தார். அவர் எம்.கே. தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் இருவரையும்...

கிறிஸ்துவின் இமைக்கணம்- கடிதம்

அன்புள்ள ஜெ, இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த இலக்கிய ஆக்கங்களில் ஒன்றானதும், மிகவும் விமரிசிக்கப்பட்டதுமான The Last Temptation of Christ நாவலை சென்ற மாதம் வாசித்து முடித்தேன். நீகாஸ் கசந்த்சாகீஸ் பற்றி பூன் முகாமிலும்,...

பயணக்கட்டுரைகள், கடிதம்

வணக்கம் ஜெ, நான் படித்த முதல் Travelogue தங்களுடைய 'அருகர்களின் பாதை'. தங்களுடைய பயணக்கட்டுரைகள் எனக்கு 'Virtual Travel' அனுபவத்தை அளிப்பவை. சில வரிகள் என்னை ஆட்கொண்டு அகால நிலைக்கும் தள்ளிவிடும்.  எ.கா -  'லிங்கத்தின் மீது...

வீடும் வகுப்பும், ஒரு பெண்ணின் கடிதம்

The mistake I made was telling my younger brother about it. He spread it among our friends. So, when I came back, I was...