தினசரி தொகுப்புகள்: July 4, 2024

திறமைக்கும் அறிவுக்கும் என்ன வேறுபாடு?

https://youtu.be/9311-8lte1s சிலசமயம் சில எளிய, அடிப்படையான கருத்துக்களைக்கூட திட்டவட்டமாக விளக்கவேண்டியிருக்கிறது. அவை சொற்களை பிழையாகப் பயன்படுத்துவது என்று மேலோட்டமாகத் தோன்றும். உண்மையில் ஒட்டுமொத்தமாக ஒரு சமூகம் கொண்டுள்ள உளச்சித்திரத்தில் உள்ள பிழையே அப்படி சொல்மயக்கமாக...

கோவை, தத்துவம், நண்பர்கள்

எண்ணிப்பார்க்கையில் 2024 இப்போதுதான் தொடங்கியது போலிருக்கிறது, நாட்கள் விரைவாக ஓடிக்கொண்டே இருக்கின்றன. அஜிதனின் திருமணம் பிப்ரவரியில். அடுத்தடுத்து நிகழ்வுகள், பயணங்கள். ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் அம்மாதநிகழ்வுகளை முழுமையாகவே பட்டியலிட்டு வைக்கவேண்டிய நிலைமை...

சு.அருண்பிரசாத்

சு. அருண் பிரசாத்  தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், பத்திரிக்கையாளர், மொழிபெயர்ப்பாளர். விகடன் குழுமத்தில் பணியாற்றியவர் தற்போது இந்து தமிழ் திசை நாளிதழில் நடுப்பக்க அணியில் உதவி ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

கிருபாலட்சுமி- முதல் கட்டுரை

வணக்கம் ஜெ, கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற புதிய வாசகர் சந்திப்பு என் எழுத்து பயணத்தில் மிக பெரிய திறப்பு. எழுத்தை மேம்படுத்த மேலும் எழுதுவதே ஒரே வழி. ஆனால் நம் எழுத்தை...

Does Hinduism worship cows and trees?

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக என்னிடத்தில் ஒரு பைபிள் உள்ளது.மிக மிக கடினமான ஒரு காலத்தில் என் மன அமைதிக்காக வாசிக்க என் சகோதரனால் கொடுக்கப்பட்டது. பல முறை ஆங்காங்கே வாசித்திருக்கிறேன். மேலும்  கான்வெண்ட்...