தினசரி தொகுப்புகள்: July 3, 2024
இருத்தலிடங்கள்
சின்னஞ்சிறு வெளி
இன்றைய மலர்
லோகிததாஸ் ஒருமுறை பேசும்போது சொன்னார். “அமர்வதற்கான இடங்கள் எனக்கு என்றைக்குமே பெரும் மகிழ்ச்சியை அளிக்கின்றன. நான் காரில் செல்லும்போது அமர்வதற்கு உகந்த ஓர் இடத்தைப் பார்த்தால் உடனே நிறுத்தச் சொல்லி...
கே.டி.பால்
கே.டி. பால், பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் நல்ல தொடர்பில் இருந்தார். இந்திய விடுதலைக்கான முயற்சிகளை ஆதரித்தார். காந்தியத்தின் மீது நம்பிக்கை கொண்டு காந்தி ஆதரவாளராகச் செயல்பட்டார். அக்காலத்துக் கிறிஸ்தவர்கள் பலர் இந்திய தேச விடுதலையில்...
இஸ்லாம், இன்றைய சூழல்- கடிதம்
https://youtu.be/0EPikht_gAk
இஸ்லாமிய -சூஃபி மரபை அறிதல்
அன்பின் ஜெ!
இன்று ஒருவர் 'ஏன் இஸ்லாமிய – சூஃபி மரபை கற்கவேண்டும்?' என்று கேட்டுவிட்டு நான்கு காரணங்களை வரிசைப்படுத்தி இருந்தீர்கள். முஸ்லிம் சமூகப் பின்னணியில் ஐம்பது வயதை கடந்த...
கஸகிஸ்தான், கடிதம்
கசகிஸ்தான், சென்றதும் மீண்டதும்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
உங்கள் பயண கட்டுரைகளை நான் மிகவும் விரும்பி படிப்பேன். ஒரு ஊரில் நீங்கள் செல்லும் இடங்கள் அவற்றை நீங்கள் ரசிக்கும்/அனுபவிக்கும் விதம் ஆகியவை எனக்கு பெரும் திறப்பாக...
படுகளம், வாசிப்பு
படுகளம் வாங்க
ஆசிரியருக்கு வணக்கம்,
தங்கள் தளத்தில் தினமும் வெளியாகி இன்றுடன் முழுமையடைந்த படுகளம் நாவலின் அத்தியாயங்கள் வித்தியாசமான வாசிப்பனுபவத்தை கொடுத்தது. இது ஏதேனும் திரைப்படம் அல்லது OTT தொடருக்காக எழுதப்பட்ட கதையா என்று தெரியவில்லை....