2024 July
மாதாந்திர தொகுப்புகள்: July 2024
தமிழ்விக்கி- தூரன் விருதுவிழா, தங்குமிடம் முன்பதிவு
தமிழ்விக்கி -தூரன் விருதுவிழா ஆகஸ்ட் 14-15
மோ.கோ.கோவைமணி தமிழ் விக்கி
பெரியசாமித் தூரன் தமிழ் விக்கி
தமிழ் விக்கி
தமிழ் விக்கி தூரன் விருது
நண்பர்களுக்கு,
இலக்கியம் - பண்பாட்டு ஆய்வுகளுக்கான தமிழ் விக்கி -தூரன் விருது 2024 ஆம் ஆண்டில் சுவடியியல்...
இயல் ஏற்புரை
https://youtu.be/t2GvTjiwv3k
13 ஜூன் 2015ல் எனக்கு இயல் விருது கிடைத்தபோது ஆற்றிய உரை. அன்று காணொளி எடுக்கப்படவில்லை. உரை ஒலி வடிவில் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பத்தாண்டுகளாகப்போகிறது.அன்று வெண்முரசு எழுதத் தொடங்கியிருந்தேன். இன்று வெண்முரசே...
தமிழ்விக்கி தூரன் விழா விருந்தினர்: வெ. வேதாசலம்
தமிழ்விக்கி- தூரன் விருது 2024 வரும் ஆகஸ்ட் 14 மாலை முதல் ஆகஸ்ட் - 15 மாலை வரை ஈரோட்டில் நிகழ்கிறது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கல்வெட்டாய்வாளர் வெ.வேதாச்சலம் கலந்துகொள்கிறார்.
வெ. வேதாசலம் மதுரையை...
கல்வனக் காளி – கடலூர் சீனு
இனிய ஜெயம்
சென்ற டிசம்பர் விஷ்ணுபுரம் விழா முடிந்து கிளம்பியது. வாரம் 3 நாள் சேர்ந்தது போல வீட்டில் இருப்பதே அரிது எனும்படிக்கு சுற்றிக்கொண்டே இருக்கிறேன். உள்ளே ஏதோ சூறாவளி அது அடங்கினால் ஒழிய...
அருள்வடிவே!
https://www.youtube.com/watch?v=2FI18u7L0Ko
அன்புள்ள ஜெ.,
'அருள் வடிவே பரம்பொருள் வடிவே ' என்ற இந்த பாடலைக் கேட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். பாடியவர்: கே.ஜெ.யேசுதாஸ், இசை: எல்.வைத்தியநாதன், இயற்றியவர்: தெள்ளூர் தருமராசன், படம்: வாழ்த்துங்கள் (1978)
அருள் வடிவே பரம்பொருள்...
குருபூர்ணிமா- கடிதம்
In publicly expressed views, idol worship is presented as one of the major conflicting differences between the Semitic religions and Hinduism. However, from what...
தமிழ் மரபிலக்கிய வாசிப்புப் பயிற்சி
தமிழ் இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர்கள் மட்டும் அல்ல, தமிழினூடாக தங்கள் சமயத்தையும், வரலாற்றையும், பண்பாட்டையும் அறிந்துகொள்ள விழையும் ஒவ்வொருவரும் மரபிலக்கியம் பயின்றாகவேண்டும். இத்தனைபெரிய மரபிலக்கியம் உள்ள ஒரு மொழியில் புழங்குபவர் அதில் அறிமுகமே இல்லாமலிருப்பதென்பது...
நூலகத்தை வாசிப்பவர்கள்
https://youtu.be/kMHmvUYjcwE
பெருங்கலையின் அறைகூவல்!
விஷ்ணுபுரம் பதிப்பகம் Ph: 9080283887
கோவை புத்தகக் கண்காட்சி விஷ்ணுபுரம் அரங்குக்கு வந்த எஸ்.ராமகிருஷ்ணன் வெண்முரசு முழுத்தொகுதிகளின் அச்சு, கட்டமைப்பு ஆகியவை மிகச்சிறப்பாக அமைந்திருப்பதாகச் சொன்னார். அதுவே என் எண்ணமும். நூல்வடிவமைப்பாளர் 'நூல்வனம்'...
சங்கர பண்டிதர்
சிவ. சங்கர பண்டிதர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் சைவ மறுமலர்ச்சியை தொடங்கிவைத்த முன்னோடிகளில் ஒருவர். ஆறுமுகநாவலருக்கு வழிகாட்டியாக அமைந்த ஆளுமை. சைவசித்தாந்தம், சைவ ஆகம மரபு ஆகியவற்றில் தொடக்ககால ஆய்வுகளை நிகழ்த்தினார். சுவடிகளை ஆராய்ந்து...
மதச்சார்பு- கடிதம்
https://youtu.be/HItKZSCdqsc
வணக்கம் ஜெ,
'நீங்கள் மதச்சார்பாளரா?' என்ற தலைப்பில் நீங்கள் பேசியிருக்கும் வீடியோவைப் பார்த்தேன். கிட்டத்தட்ட அந்த உரை மனப்பாடமே ஆகிவிட்டது.
சில நேரடிக் கேள்விகளுக்கும், பல மறைமுகக் கேள்விகளுக்கும் நான் சொல்லவேண்டிய பதில் அது. தவிர,...