2024 June 30

தினசரி தொகுப்புகள்: June 30, 2024

இன்று கோவை கட்டண உரை

கோவையில் இன்று கட்டண உரை ஆற்றுகிறேன். ஓர் உரையை முழுமையாக உளம் அளித்து கேட்கச் சித்தமானவர்களுக்கு மட்டுமேயான உரை. பேருரைகளின் இயல்பு கொண்டது அல்ல, நான் அத்தகைய பெரும் பொதுப்பேச்சாளன் அல்ல. இது...

லீ நடை

சினிமா நண்பர்களுடனான ஓர் உரையாடலில் பல்வேறு நடிகர்கள் பற்றிய பேச்சுக்கள் வந்தன. ஒருவர் என்னிடம் நான் விரும்பும் 'ஸ்டைல் நடிகர்' யார் என்று கேட்டார். இலக்கியத்தில் ஸ்டைலிஸ்ட் என சிலர் உண்டு. உள்ளடக்கம், வடிவம்...

சாமுவேல் பவுல்

அச்சுப் புத்தகங்கள் வெளியான ஆரம்பக் காலக்கட்டங்களில் தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு முக்கியப் பங்களித்தவர் சாமுவேல் பவுல். மதப் பரப்புரையாளராக இருந்ததோடு கூடவே மொழிபெயர்ப்பாளராகவும், எழுத்தாளராகவும் திகழ்ந்தவர். திருநெல்வேலிப் பகுதியில் கிறிஸ்தவம் வளர்த்த முன்னோடிகளுள்...

விஷ்ணுபுரம் எனும் அலை

https://vishnupuram.com/  நாவல் பற்றிய பார்வைகளுக்காக விஷ்ணுபுரம் வாங்க விஷ்ணுபுரம் மின்னூல் வாங்க வணக்கம்  ஒரு சின்ன குழந்தை தனக்கு பிடித்த ஒன்றை சுவைத்த பிறகு அந்த மகிழ்ச்சியை சொல்ல தெரியாமல் சிரித்தும் ஓடியும் உதிரி சொற்களால் அதை விவரிக்க...

தவளையின் பாடல் – கடிதம்

வெண்முரசு  முழுத்தொகுப்புகள் ஜூலையில் வெளியிடப்படும். தொடர்புக்கு அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். கடந்த வெள்ளியன்றுடன் மழைப்பாடல் வாசித்து முடித்தேன். சிலவற்றில் சொகுசை எதிர்பார்ப்பது எனது வழக்கம் . அதிலொன்று 'எதையும் புத்தகமாகதான் வாசிப்பேன்' என்பது.அதாவது மின்னூலாகவோ இணையத்திலோ வாசிப்பது ஒரு...

கவிஞரிடமிருந்து தியானம் பயில்தல்

My problem is loneliness. You have written about the concept of "endless loneliness" in several places. I came to feel that kind of loneliness...