2024 June 12

தினசரி தொகுப்புகள்: June 12, 2024

ரா.செந்தில்குமாருக்கு ஜெயந்தன் விருது

2024 ஆம் ஆண்டுக்கான ஜெயந்தன் இலக்கிய விருது ரா.செந்தில்குமாருக்கு அவர் எழுதிய பதிமூன்று மோதிரங்கள் என்னும் சிறுகதைத் தொகுதிக்காக வழங்கப்பட்டுள்ளது. செந்தில்குமாருக்கு வாழ்த்துக்கள் [email protected] ரா. செந்தில்குமார் தமிழ் விக்கி பதிமூன்று மோதிரங்கள் வாங்க

இலக்கியத்தைக் கற்றல்

ஜெ, கல்லூரி முடிக்கும்வரைக்குமே எனக்கும் புத்தகங்களுக்கும் எந்தவித தொடர்பும் இருந்ததில்லை. சிறுவயதில் டீவியில் தொடர்களைப் பார்த்துவிட்டு, அதேபோல மந்திரக் கதைகளைக் கைப்பட ஒரு நோட்டுப்புத்தகம் மொத்தமும் எழுதிய நினைவு இன்றும் உள்ளது. பிறகு கல்லூரி காலத்தில் என் நண்பர்களைக் கொண்டு ஒரு...

பாஞ்சராத்ரம்

பாஞ்சராத்ரம் என்பது ஒரு தொன்மையான வழிபாட்டு மரபு. அது ஒரு துணைமதமாகவே இயங்கியது, பின்னர் வைணவ மதமாக தன்னை விரித்துக்கொண்டது.இன்றைய வைணவ மதத்திற்குள் ஒரு வழிபாட்டு முறையாக நீடிக்கிறது. அதன் நூல்கள் பாஞ்சராத்ர...

எழுத்தாளர்களின் வாழ்க்கை, கடிதம்

சூடாமணியின் வாழ்க்கையை வைத்து கமலதேவி எழுதிய கதையினைப் பற்றிய கேள்வியில் இப்படிச் சொல்லியிருந்தீர்கள். (எழுத்தாளர்களைப்பற்றி கதை எழுதலாமா?) ஒருவர் உடற்குறைபாடு உள்ளவர் என்று சொல்வதே அவரை இழிவுசெய்வது என ஒரு பழைய உள்ளத்துக்குத் தோன்றும்,...

குரு நித்யா காவிய முகாம் பதிவு – ரம்யா

குரு நித்யா காவிய அரங்கு - பிகு கடிதம் அன்பு ஜெ, இந்த ஆண்டின் காவிய முகாம் மே 24, 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இது என் இரண்டாவது காவிய முகாம். நித்யவனத்தில்...

Does Vendanta lead to inaction?

Whenever I talk about Nitya Chaitanya Yati or Vedanta there arise immediate counterarguments. ‘If you pursue Vedanta it will make you disinterested in everything...