2024 June 10

தினசரி தொகுப்புகள்: June 10, 2024

தளிர்மேல் பாறை

அன்புள்ள ஜெ அண்மையில் நீங்கள் முக்காடுபோட்ட மதவாதம் பற்றி எழுதியிருந்தமையால் இதை எழுதுகிறேன். நான் தமிழ் இலக்கிய வாசகன். தொடர்ச்சியாக இலக்கியப் படைப்புகளை வாசிப்பவன். என் இலக்கிய அறிமுகம் உங்கள் இணையதளம் வழியாகத்தான் நிகழ்ந்தது....

திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ்

திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் பகழிக்கூத்தரால் திருச்செந்தூரில் கோவில் கொண்ட முருகனைக் குழந்தையாகப் பாவித்துப் பாடப்பட்ட பிள்ளைத்தமிழ் என்னும் சிற்றிலக்கியம். இலங்கையில் வீட்டுக்குப் பூமி பூஜை செய்யும் போது திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் நூலைத் திருச்செந்தூர் தலபுராணத்துடன் வைத்து...

குமரகுருபரன்: பாந்தியன் சாலை நினைவுகள்:செல்வ புவியரசன்

பத்திரிகைகளில் உதவி ஆசிரியராகப் பணியாற்றும்போது எதிர்கொள்ள வேண்டிய முக்கியமான சிக்கல் என்னவென்றால் பக்கங்களை இறுதிசெய்யும்போது அந்தப் பக்கங்களுக்குப் பொறுப்பேற்றிருக்கும் மூத்த இதழாளர்கள் கடைசி நேரத்தில் அவற்றை மாற்றச் சொல்வதுதான். சில சமயங்களில், உள்ளடக்கம்...

குருகு, 14

அன்புள்ள நண்பர்களுக்கு,   குருகு பதினான்காவது இதழ் வெளிவந்துள்ளது. மிழா இசைக் கலைஞரும் சாக்கியார் கூத்து கலைஞருமான கலாமண்டலம் ஈஸ்வரன் உண்ணியுடனான நேர்காணலின் இரண்டாவது பாகம் இந்த இதழில் இடம்பெற்றுள்ளது. தமிழ் நிலத்தின் தொன்மையான கதைசொல்லல்...

What does the word ‘Hindu’ mean?

In almost every discussion, self-proclaimed atheists confidently say with a knowing smile, “Did you know that the word ‘Hindu’ doesn’t appear in any scriptures?...