தினசரி தொகுப்புகள்: June 5, 2024

 குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது விழா 2024 

  கவிஞர் குமரகுருபரன் நினைவாக விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் வழங்கும் விருது விழா இவ்வாண்டும் வழக்கம்போல முழுநாள் நிகழ்வாக நடைபெறவுள்ளது. தமிழ்ப்படைப்பாளிகளுடன் தெலுங்கு, மலையாளப் படைப்பாளிகளும் கலந்துகொள்கிறார்கள். அவர்களுடன் வாசகர்கள் உரையாடும் அமர்வுகள் நிகழும். நிகழ்வு...

அன்றன்றிருத்தல்.

இந்தியாவில் ஒருபோதும் சலிப்பூட்டாத கொண்டாட்டமாக இருந்தது தேர்தல். பிரிட்டிஷ் ஆட்சியில் 1920 ல் மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதும் தொடங்கியது இந்த மாபெரும் கேளிக்கை.அன்று பொதுமக்கள் அனைவருக்கும் வாக்குரிமை இல்லை, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரங்களும் பெரிதாக...

தத்துபூஜை

தத்துபூஜை திருநங்கையர் சமூக விழாக்களுள் ஒன்று. வயதில்,அனுபவத்தில் முதன்மையாக விளங்கும் ஒரு அரவாணி மற்றொரு அரவாணியை அல்லது பிறரை உறவாகத் தத்தெடுத்து பிரகடனப்படுத்தும் சடங்கு. தத்தெடுத்தலை 'ரீத் போடுதல்’ என்றும் தத்தெடுத்துப் பதிவு...

ஈழம், சயந்தன் கடிதம்

இலங்கைக்குச் செல்வது… இலங்கை - கடிதம் அன்புள்ள ஜெ இலங்கைக்குச் செல்வது படித்தேன். அந்த நாட்டில் பிறந்தவன் என்ற வகையில் துயரக் கசிவொன்று இருக்கத்தான் செய்கிறது. ஆனால் கடந்த 10,15 ஆண்டுகளில் நான் வந்தடைந்திருக்கிற இடமும் அதுவே....

நீலம், ஓவியம், தேர்தல்

இன்று தேர்தல் செய்திகள் பக்கமே செவி சாய்க்கக் கூடாது என்று சூளுரை. ஆனால் மாலை தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த செய்தித்தொகுப்பில் போகிற போக்கில் இந்தக் காட்சி கண்ணில் பட்டது. ஹேமா மாலினி ஏதோ ஹிந்தியில்...

Gurukula – A letter

The lack of impartiality in Gurukula Sampradaya is the source of its problems. Institutionalization caused it to spiral out of control. If it is...