தினசரி தொகுப்புகள்: May 30, 2024
அஞ்சலி, திருப்பூர் முருகசாமி
திருப்பூர் காதுகேளாதோர் பள்ளியின் நிறுவனர் முருகசாமி காலமானார். தனிப்பட்ட முறையில் எனக்கு அறிமுகம் உடையவர். காதுகேளாதவர், காதுகேளாதவர்களுக்கான கல்விநிறுவனம் ஒன்றை உருவாக்கி நிலைநிறுத்தியவர். ஒருகட்டத்தில் தமிழகத்திலேயே பெரிய காதுகேளாதோர் பள்ளியாக அது திகழ்ந்தது....
பிற மதங்களை ஏன் கற்கவேண்டும்?
https://youtu.be/uNeOvI43ccA
இந்துக்கள் நம்பிவரும் ஒரு 'ஐதீகம்' உண்டு, 'இந்துக்கள் பரந்த மனம் கொண்டவர்கள், மற்ற மதங்களை அறிந்து வைத்திருப்பார்கள், ஆனால் மற்ற மதத்தவர் இந்து மதம் பற்றி ஒன்றுமே தெரியாமலிருப்பார்கள்' என்று. அது ஒரு...
வாழ்தலின் பரிசு
வாசகர் கடிதங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. எல்லா வாசகர் கடிதங்களும் உவகையளிப்பவை. ஆனால் அரிதாகச் சில வாசகர்கடிதங்கள் கொண்டாடச் செய்பவை. இந்த வாசகர்கடிதம் அதிலொன்று
இதை எழுதியவன் என்னுடைய உயிர்நண்பரான கே.விஸ்வநாதனின் மகன். விஸ்வநாதனும் நானும்...
ஜே.வி.செல்லையா
ஜே.வி.செல்லையாவின் பத்துப்பாட்டு மொழியாக்கம் தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்யப்பட்ட தொடக்ககால சங்க இலக்கியப்படைப்புகளில் ஒன்று. 1946 டிசம்பரில் சுவாமி விபுலானந்தர் முன்னுரையுடன் இந்நூல் வெளிவந்தது. கரந்தை தமிழ்ச்சங்க ஆதரவு இதற்கிருந்தது. The Ten Tamil...
காடு சினிமாவாக?
காடு வாங்க
காடு மின்னூல் வாங்க
அன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
கார்த்திக் நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து எழுதுகிறேன்.
காடு என் கைகளில் கிடைத்த 8 மாதங்களாக படிக்காமலே இருந்தேன். கடந்த ஒரு வாரம் முன்பு படிக்க ஆரம்பித்து படித்து முடித்தவுடன்...
With a Smile…
Observing the smiling face of Buddha, I can see he is enjoying a joke. The irony that the timeless mind of Dharma can only...