தினசரி தொகுப்புகள்: May 29, 2024
கொள்வதும் விடுவதும்
கண்ணதாசனின் ’அர்த்தமுள்ள இந்து மதம்’ தமிழில் மிக அதிகமாக விற்ற நூல்களில் ஒன்று. அதன் எளிமை முதன்மையான காரணம், கண்ணதாசனின் பெரும்புகழ் இன்னொரு காரணம். அதைவிட முக்கியமான காரணம் ஒன்று உண்டு.
இன்றைய மனிதனுக்கு...
ஜே.எம்.சாலி
சாலியின் எழுத்துக்கள் பொது வாசிப்புக்குரியவை என்றாலும், இலக்கிய நுட்பங்களைப் புரிந்துகொண்டு அவற்றைத் தம் படைப்புகளில் வெளிப்படுத்தினார். தாம் உணர்த்த எண்ணும் கருத்தை இயல்பாகக் கதையோட்டத்தில் இழையோடவிடும் உத்தியைக் கையாண்டார். இஸ்லாமிய சமயம் சார்ந்த...
படுகளம், கடிதங்கள்
படுகளம் மின்னூல் வாங்க
படுகளம் வாங்க
அன்புள்ள ஜெ
படுகளம் வாசித்தேன். விறுவிறுப்பான திரில்லர். திரில்லர்களில் வரும் கொலைகள், துப்பறிதல் போன்றவை ஒரு செயற்கைக் களத்தில் நிகழும். இவை நேர்வாழ்க்கைக்கு அணுக்கமான ஒரு சூழலில் நிகழ்கின்றன. மிக...
கடம்பூர் முதல் காரஹான் டெப்பே வரை ; கந்து , ரேதஸ், மின், லிங்க வழிபாடு
கடம்பூரில் கம்பட்ட ராயன் கிரி மலைக்கு செல்லும் வழியில் அங்காளம்மன் ஆலயத்திற்கு பின்புறம் ஒரு மரக்கந்தின் மேல் விரைத்த, நீட்டித்த ஆண்குறியோடு கூடிய சுடுமண் சிற்பம் நிறுவப்பட்டிருக்கிறது. வழிபாடுகள் முற்றும் ஒழிந்த நிலையில்...
Tiger’s Claw
I possess a book provided by Nitya Chaidanya Yati solely for my personal study. It is a handwritten version not accessible in the public...