தினசரி தொகுப்புகள்: May 28, 2024
தொழில்நுட்பர்களுக்கு எதற்காக தத்துவம்?
https://youtu.be/7XMGl5AVaS8
நான் ஒரு 'டெக்னோகிராட்', நான் டெக்னாலஜியை கற்றுக்கொண்டால் போதாதா? தத்துவம் எதற்காக? - இந்தக் கேள்வியை நேர்ப்பேச்சில் அனேகமாக மாதம் இருமுறையாவது எதிர்கொள்கிறேன். அதற்கான பதில் இது
எல்லா காணொளிகளும்
ஜெர்மானிய தத்துவ அறிமுகம்
ஜெர்மானிய தத்துவம்...
இளையராஜா,பாடல்வரிகள், காப்புரிமை,
குரு நித்யா காவிய அரங்குக்கு சென்றுவிட்டு திரும்பி வரும் வழியில், செல்பேசி தொடர்பு அமைந்ததுமே, மின்னஞ்சல்களும் வாட்ஸப் செய்திகளும் வரத்தொடங்கின. என்ன என்று பார்த்தால் பரத்வாஜ் ரங்கனுக்கு நான் அளித்த பேட்டியில் இன்றைய...
ஜெ.பாஸ்கரன்
பாஸ்கரனின் மருத்துவத் துறை சார்ந்த கட்டுரைகள் குறிப்பிடத்தகுந்தவை. எதையும் அச்சமூட்டும் வகையில் கூறாமல், நகைச்சுவை கலந்து, அதேசமயம் சொல்ல வந்த விஷயமும் நீர்த்துப் போகாமல் எழுதுவது இவரது தனித்துவம். நூற்றுக்கும் மேலான பொதுக்...
செங்கோட்டு அந்தி
இனிய ஜெயம்
இம்முறை வகுப்பு முடிந்து திரும்புகையில் எங்களுடன் கோவை தேஜஸ் இணைந்து கொள்ள திருச்செங்கோடு அர்த்தநாரி கோயில் பார்த்து விட்டு செல்வது என்று முடிவானது. கோழி நேரடியாகவே வேக வைத்த முட்டையை ஈனும்...
Why should I take any interest in religion ?
You are conducting classes connected with several religious teachings, such as Saivite philosophy, Vaishnavism and so on. Are these classes really necessary for a...