தினசரி தொகுப்புகள்: May 18, 2024
குருகுலக்கல்வியின் அவசியமென்ன?
https://youtu.be/QgVWgwIiOdA
கண்ணெதிரே ஓர் ஆசிரியர் இருக்கவேண்டும், மாணவர்கள் அவருடன் தங்கவேண்டும், அவர்களுக்கு அந்த ஆசிரியருடன் ஆழமான ஓர் அகத்தொடர்பு உருவாகவேண்டும், அதுவே சிலவகை கல்விகளுக்கு உகந்தது என்பது என் எண்ணம். உண்மையில் அது நடராஜகுருவின்...
இசையறிவு
இசையின் ஆசாரவாதம்
டி.எம்.கிருஷ்ணா, இசை விவாதம்
அன்புள்ள ஜெ
இசை பற்றிய உங்களுடைய கட்டுரைகளை அல்லது கடிதங்களை வாசித்து கொண்டிருந்தேன். நிறையவே எழுதியிருக்கிறீர்கள். குறிப்பாக 2008-14 வாக்கில் தமிழிசை பற்றி பல கருத்துவிவாதங்கள் நடந்துள்ளன. அண்மையிலும் எழுதியிருக்கிறீர்கள்....
அமிர்த கங்கை
இலங்கையில் எழுத்தாளர் செம்பியன் செல்வனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகிய மாத இதழ்அமிர்த கங்கை ஈழமுரசு நாளிதழின் இதழ். ஜனவரி 1986 முதல் யாழ்ப்பாணத்தில் இருந்து சாயி பாபா அட்வார்டைசிங் ஸ்தாபனத்தின் மூலம் வெளிவந்தது. இதன் ஆசிரியர் செம்பியன்...
படுகளம், கடிதங்கள்
படுகளம் மின்னூல் வாங்க
படுகளம் வாங்க
அன்புள்ள ஜெ
படுகளம் அமர்களமாகச் சென்றுகொண்டிருக்கிறது. இலக்கியத்துக்கும் திரில்லருக்கும் நடுவே ஒரு கம்பிப் பயணம். அதை மிகச்சிறப்பாகச் செய்திருக்கிறீர்கள். இந்த நிகழ்வு கொஞ்சம் அரசல் புரசலாக எனக்கும் தெரியும். கொஞ்சம்...
Avoiders
At a time, three people informed me that they can't make it to the program. Their note in a single sentence made me furious....