தினசரி தொகுப்புகள்: May 15, 2024
பழம்பொரி
கொஜ்ஜு
என் நண்பர்களில் பேலியோ டயட் எனப்படும் இறைச்சித்தீனி இளைப்புமுறையை சிரமேற்கொண்டவர்கள் மூவர். அரங்கசாமி, விஜய் சூரியன், ராஜமாணிக்கம். மூன்றாமர் வீரசைவம். ஆகவே சைவ பேலியோ. புதிதாகத் தழுவிக்கொண்ட மதத்தை நாம் உள்ளூர நம்புவதில்லை....
வேதாந்தம்
வேதாந்தம் பற்றிய ஒரு விக்கி பதிவு. கலைக்களஞ்சியப் பதிவு என்பது முடிந்தவரை முழுமையாக இருக்கவேண்டும்.ஆனால் விளக்கவோ விரித்துரைக்கவோ முயலக்கூடாது. சுருக்கமாக, வரையறை செய்து பேசவேண்டும். அத்தகைய பதிவு இது. வரலாற்றுப்பின்புலம், கருத்துத் தொகுப்பு...
எங்கே சுரா?
பித்தன் வருகை
ஜெ,
சற்று சலிப்புற்ற அசோகமித்திரனின் புகைப்படம், அதற்கு நேரெதிரான புதுமைப்பித்தனின் சிலை. நித்யா, அருண்மொழியின் படங்கள். உங்கள் மேசையில், புத்தக அலமாரியில் இதெல்லாம் இருப்பதாகச் சொல்லியிருக்கிறீர்கள். அதைப் படித்ததும் உடனே எழுந்த கேள்வி, உங்கள் அறையில்...