தினசரி தொகுப்புகள்: May 8, 2024
இரண்டு இணையப்பக்கங்கள்
நாங்கள் நடத்தி வரும் கலை மற்றும் தத்துவ வகுப்புகளை இப்போது ஒரு பொதுவான அமைப்பாக ஒருங்கிணைத்துள்ளோம். முழுமையறிவு என்று பெயர். எங்கள் நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகளை விரிவாகக் கொண்டு செல்லும் பொருட்டு காணொளிகளையும்...
முகங்களின் வழியே…
அசோகமித்திரனின் ஒற்றன் நாவலில் ஒரு வரி உண்டு, ‘நமது புகைப்படம் அழகாகத் தெரியவேண்டும் என்றால் நமக்குக் கொஞ்சம் வயதாகவேண்டியிருக்கிறது’ பெண்களுக்கு அது ரொம்பப் பொருந்தும். புகைப்படங்கள் எப்படி எடுக்கப்பட்டாலும் அவர்களுக்குப் பிடிப்பதில்லை. குறைபாடு...
அருப்புக்கோட்டை கோவிந்தானந்த சுவாமிகள்
அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையத்திலே இருந்து மலையரசன் கோவில் என அழைக்கப்படும் பெருமாள் கோவில் செல்லும் வழியிலே இந்த சமாதி ஆலயம் அமைந்துள்ளது. சாலை ஓரத்திலே, நித்ய பூஜைகள் ஏதும் இன்றி, இந்த...
வல்லினம்
மே 2024 வல்லினம் பதிவேற்றம் கண்டது.குமரகுருபரன் விருது பெற்றுள்ள வே.நி.சூர்யா கவிதைகள், நூல் விமர்சனம், சிறுகதைகள், லா.ச.ராமமிருதம் சிறுகதைகள் குறித்த இலக்கியக் கட்டுரை, எஸ்.எம்.ஷாகீரின் மொழிப்பெயர்ப்புச் சிறுகதை, வல்லினம் விமர்சன முகாமின் பதிவுகள்...
ஆத்மாவை நிரூபித்தல், கடிதங்கள்
ஆத்மாவை நிரூபிக்க அரியவழி!
ஆசிரியருக்கு.
இதைவிட நகைச்சுவையாக ஆத்மாவை நிரூபிக்க முடியாது.இன்னும் சிரிப்பு அடங்கவில்லை.உடனே உங்களுக்கு எழுதுதினால்தான் என் ஆத்மா சாந்தியடையும்.பிரம்மஸ்ரீக்களும்,கீதாச்சாரங்களும் மலிந்து,நலிந்த காலம் இது.பெயர் குறிப்பிட முடியாத சில ஹை டெக் பிரம்மஸ்ரீக்களையும்,லோக்கல் சித்தவித்தைகாரரர்களையும்...