2024 May 7

தினசரி தொகுப்புகள்: May 7, 2024

ஆலயங்களைப் பற்றி நமக்கு என்ன தெரியும்?

https://youtu.be/y57Ybe9SM4g ஏன் ஆலயங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்? வழிபாடுக்காக, கலையறிதலுக்காக. நம் இறந்தகாலத்தை நாம் அறிய. நம்மையே நாம் அறிய. நம் பண்பாடு கல்வடிவில் நம் கண்முன் நிற்பதுதான் ஆலயங்கள்.

தருநிழல்

வைக்கம் முகமது பஷீர் ஒரு மங்கோஸ்டைன் மரத்தின் அடியில் பகலில் பெரும்பாலான நேரம் அமர்ந்திருப்பார். அங்கேயே நாற்காலி, டீபாய், பிளாஸ்கில் சுலைமானி, ரேடியோகிராம், புத்தகங்கள் எல்லாம் இருக்கும். அவருடைய வரவேற்பறை அதுதான். நான் சந்திக்கும்போது...

ஆ.வே. இராமசாமியார்

ஆ.வே. இராமசாமியார் திருக்குறளை தமிழ் பேசும் மக்களுக்கு எடுத்துச் செல்லும் தொண்டுகளைச் செய்தார். திருக்குறள் சார்ந்த பதின்மூன்று நூல்களை எழுதினார். குறளன்பன் என இலக்கிய உலகில் அறியப்பட்டார். இலக்கியத்திறனாய்வு நூல்கள், தன்வரலாற்று நூல்கள்,...

சாயங்கால வெளிச்சத்தின் கவிதைகள்

வெ.நி.சூர்யா தமிழ் விக்கி விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது: வே.நி.சூர்யா வே.நி. சூர்யாவின் "அந்தியில் திகழ்வது" தொகுதியை வாசித்தேன். தொகுப்பைப் பற்றி ஒருவாறாக எனக்குள் திரட்டிக்கொள்ள முடிந்தது. அஸ்தமனங்களுக்கும் கடற்கரைகளுக்குமே தொகுதி சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு ஏற்றாற்போல் பலதரப்பட்ட...