தினசரி தொகுப்புகள்: May 4, 2024
அழைப்பு – கடிதங்கள்
அழைப்பு (சிறுகதை)
அன்புள்ள ஆசிரியருக்கு ,
வணக்கம். அழைப்பு சிறுகதை உலுக்கி போட்டு விட்டது. மானுடம் அழிவின்மை என்பதை சந்திக்கும் கதை. ஒரு கதவை திறந்தால் அங்கு போய் விடலாம். அவ்வளவு தொலைவுதான்.அதை கடக்க படாத பாடு பட...
கஸகிஸ்தான் பயணம்
https://youtu.be/8t5ZkVdXjrE
இந்த ஆண்டின் முதல் வெளிநாட்டுப் பயணம். ஈரோடு கிருஷ்ணன் ஒருங்கிணைப்பில் கசகிஸ்தானுக்கு ஒரு சுற்றுலா. கொஞ்சநாள் முன்னால் கிளம்பலாமென நினைத்திருந்தோம், அப்போது அங்கே பூஜ்யம் பாகைக்கு மிகக்கீழே குளிர். இப்போது ஊட்டி போல்...
வாழ்வின் தரத்தை மேம்படுத்துவது எது?
https://youtu.be/kGYsLow2Wsg
ஒவ்வொரு ரயில் பயணத்திலும் சந்திக்கும் நடுவயதினர் போல சலிப்பூட்டுபவர்கள் வேறில்லை. எவருக்கும் எந்த தனித்தன்மையும் இல்லை. எந்த விஷயமும் பேசுவதற்கில்லை. ஒரு விவசாயிக்காவது விவசாயம் பற்றி ஏதாவது சொல்வதற்கிருக்கும். இவர்கள் தங்கள் பிள்ளைகளைப்...
கோடை
ஒவ்வொரு பருவத்தையும் அதனதன் சுவைகளுடன் ரசிக்கவேண்டும் என்று சொல்லிக் கொண்டாலும் அது எளிதல்ல. தமிழ்நாட்டில் கோடை மிகக் கடினமானது. மின்சாரமில்லாமல், சிறிய காற்றோட்டமில்லாத அறைகளில் வாழும் பல லட்சம் பேரிடம் சென்று கோடையின்...
படுகளம் – 4 (நாவல்)
4
என் வாழ்க்கை முற்றிலுமாக மாறிக்கொண்டிருந்தது, ஆனால் நான் அதை அறியவில்லை. இத்தனைக்கும் மெல்ல மெல்ல மாறவில்லை. முழுவீச்சில், புயலடிப்பது போன்ற நிகழ்வுகளுடன் அது உருமாறியது. ஆனால் அத்தனை தொடர்நிகழ்வுகளானமையால் என்னால் அவற்றிலேயே மூழ்கி,...
அம்மன்கிளி
அம்மன்கிளி சங்க இலக்கியம், நவீன தமிழ் இலக்கியம், பெண்ணிய விமர்சனம், நாடக இலக்கியம் ஆகியவை சார்ந்து கட்டுரைகள் எழுதினார். பேராசிரியர் கா.சிவத்தம்பியின் 'Drama in Ancient Tamil Society' என்ற ஆங்கில நூலை 'பண்டைய...