2024 May

மாதாந்திர தொகுப்புகள்: May 2024

அழியாவினாக்களின் கதைகள்

மண் சிறுகதைத்தொகுப்பு மின்னூல் வாங்க மண் சிறுகதைத்தொகுப்பு வாங்க என் முதல் சிறுகதைத் தொகுதி திசைகளின் நடுவே, பவா செல்லத்துரை முயற்சியால் அன்னம்- அகரம் வழியாக 1992ல் திருவண்ணாமலை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற...

பி.வி.ஆர்

வார இதழ்களில் கதைகள் எழுதுவது பெரும் கௌரவமாக இருந்த காலகட்டத்தில் பி.வி.ஆர் ஒரே சமயம் குமுதம், கல்கி, ஆனந்த விகடன், கலைமகள் ஆகிய இதழ்களில் தொடர்கதை எழுதினார் என்ற செய்தி அவ்வப்போது குறிப்பிடப்படுவது....

பின்னைப்பின்நவீனத்துவம், கடிதம்

ஏன் பின்நவீனத்துவம் கடக்கப்பட்டாகவேண்டும்? – அஜிதன் பின் நவீனத்துவத்திற்கு அப்பால் : நம்பிக்கையின் அழகியலை நோக்கி-இஹாப் ஹஸ்ஸான் அன்புள்ள ஜெ அஜிதன் எழுதிய கட்டுரையையும் மொழியாக்கம் செய்த கட்டுரையையும் வாசித்தேன். நான் 1998  முதல் பின்நவீனத்துவம் பற்றிய விவாதங்களைக்...

நாத்திக பக்தி

https://youtu.be/BqVCnFYrX6o இசையில் பக்தி அவசியமா, நாத்திகர்கள் பக்திப்பாட்டு பாடமுடியுமா என்றெல்லாம் ஒரே அக்கப்போராகக் கிடக்கிறது. உண்மையில் பக்திக்குள்ளேயே கடுமையான நாத்திகம் உண்டு. அதற்குச் சரியான உதாரணம் இந்தப்பாடல். அயனம்பட்டி ஆதிசேஷ ஐயர் பாடிய இந்தப் பாடலை...

Yes, Joy!

Rain is a blessing! No matter how much garbage accumulates, rain fills it with greenery and flowers. Rain is called Vrishti. It means nurturer. Yes,...

அஞ்சலி, திருப்பூர் முருகசாமி

திருப்பூர் காதுகேளாதோர் பள்ளியின் நிறுவனர் முருகசாமி காலமானார். தனிப்பட்ட முறையில் எனக்கு அறிமுகம் உடையவர். காதுகேளாதவர், காதுகேளாதவர்களுக்கான கல்விநிறுவனம் ஒன்றை உருவாக்கி நிலைநிறுத்தியவர். ஒருகட்டத்தில் தமிழகத்திலேயே பெரிய காதுகேளாதோர் பள்ளியாக அது திகழ்ந்தது....

பிற மதங்களை ஏன் கற்கவேண்டும்?

https://youtu.be/uNeOvI43ccA இந்துக்கள் நம்பிவரும் ஒரு 'ஐதீகம்' உண்டு, 'இந்துக்கள் பரந்த மனம் கொண்டவர்கள், மற்ற மதங்களை அறிந்து வைத்திருப்பார்கள், ஆனால் மற்ற மதத்தவர் இந்து மதம் பற்றி ஒன்றுமே தெரியாமலிருப்பார்கள்' என்று. அது ஒரு...

வாழ்தலின் பரிசு

வாசகர் கடிதங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. எல்லா வாசகர் கடிதங்களும் உவகையளிப்பவை. ஆனால் அரிதாகச் சில வாசகர்கடிதங்கள் கொண்டாடச் செய்பவை. இந்த வாசகர்கடிதம் அதிலொன்று இதை எழுதியவன் என்னுடைய உயிர்நண்பரான கே.விஸ்வநாதனின் மகன். விஸ்வநாதனும் நானும்...

ஜே.வி.செல்லையா

ஜே.வி.செல்லையாவின் பத்துப்பாட்டு மொழியாக்கம் தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்யப்பட்ட தொடக்ககால சங்க இலக்கியப்படைப்புகளில் ஒன்று. 1946 டிசம்பரில் சுவாமி விபுலானந்தர் முன்னுரையுடன் இந்நூல் வெளிவந்தது. கரந்தை தமிழ்ச்சங்க ஆதரவு இதற்கிருந்தது. The Ten Tamil...

காடு சினிமாவாக?

  காடு வாங்க காடு மின்னூல் வாங்க அன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, கார்த்திக் நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து எழுதுகிறேன். காடு என் கைகளில் கிடைத்த 8 மாதங்களாக படிக்காமலே இருந்தேன். கடந்த ஒரு வாரம் முன்பு படிக்க ஆரம்பித்து படித்து முடித்தவுடன்...