2024 April 26

தினசரி தொகுப்புகள்: April 26, 2024

ஓர் அமரகாதல்

திரு.வி.கல்யாணசுந்தர முதலியார். தமிழ் விக்கி சென்னை நீதிமன்றத்தில் பணியாற்றிய ஜஸ்டிஸ் சதாசிவ அய்யர் திரு.வி.கல்யாணசுந்தரனாரின் நண்பர். அவரைக்காண பல்வேறுவகை மக்கள் தினமும் வந்துகூடுவார்கள். அவர்களில் பெரும்பான்மையினர் விதவைகள். அவர்களுக்கு என்று ஏதேனும் ஓர் அமைப்பு...

கயிற்றரவு

இல்லாத ஒன்றை அறிபவன் மனமயக்கத்தால் அதை மெய்யாகவே இருப்பதாக உணரமுடியும் என்று காட்டுவதற்கு கயிற்றரவு என்னும் உருவகம் பயன்படுத்தப்படுகிறது. இருண்ட அறையில் கயிற்றைக் காண்பவன் அதை பாம்பென்றே அறிகிறான். அப்போது அது...

பொலிக! – கடிதம்

  தங்கத் திருவோடு அன்பின் ஜெ, ‘தங்கத் திருவோடு’ பதிவிற்கு நன்றி. 12 மணிக்கு பதிவு வந்ததும் வாசித்து விட்டேன். “மெய்ஞானத்தைக் கற்பிப்பது எப்படி?  ஓர்  உவமை சொல்கிறேன். அது தங்கத் திருவோட்டில் பிச்சை போடப்படும் தங்கக்காசு” இந்த வரிகள் உளவெழுச்சி கொள்ளச் செய்து, உறக்கமிழக்கச்...

எம்.பக்தவத்சலம், மனித உரிமை – கடிதம்

  மனித உரிமை – ஓர் வரலாற்றாவணம் ஜெ, நீதிபதி சந்துருவின் வாழ்க்கை வரலாறு பற்றிய நூலில் இருந்து ஒரு தகவலைச் சொல்லியிருந்தீர்கள். அது காங்கிரஸ் தலைவர் மு.பக்தவத்ஸலம் பற்றியது. எமர்ஜென்ஸி காலக் கொடுமைகளில் அவருக்கு பங்குண்டு...

வெண்முகில் நகரம் – சூதும் சூழ்ச்சியும்

சகோதரர்களுக்கு இதில் ஒப்புதல் இல்லை. வில் குலைத்து இளவரசியை கேட்டவன் விஜயன். அவன் அள்ளி வந்த புதையல். அவனுக்குரியவள் அவள் என்பதே முறை என்று தலைக்குனிகிறான் தருமன். வென்று வந்தவனான அர்ஜுனனின் அகமோ...