தினசரி தொகுப்புகள்: April 25, 2024
ரசனை ஏன் இன்றியமையாதது?
https://youtu.be/IhKFHZJ8Ajo
மிகச்சாதாரணமான விஷயங்களையே இந்த பதிவுகளில் தொடர்ச்சியாகச் சொல்லிக்கொண்டிருக்கிறேன் என நினைக்கிறேன். இவற்றை கேட்பவர்கள் உடனடியாக ‘ஆம், இதை நான் அறிவேன்’ என உணரவேண்டும். இது அவர்களறிந்ததை நினைவூட்டுவது, தொகுத்துச்சொல்வதுதான். அவர்கள் அறியாத ஒன்றை...
விஷ்ணுபுரத்தின் அஜிதன்
விஷ்ணுபுரம் நாவல் வாங்க
விஷ்ணுபுரம் மின்னூல் வாங்க
காலன் அகாலன்
வணக்கம் ஐயா.
விஷ்ணுபுரம் வாசித்து கொண்டிருக்கிறேன்.அதிலுள்ள எல்லா நுணுக்கங்களும் தத்துவங்களும் விளங்காமல் இருந்தாலும், இது நெடு நாள் ஏங்கிய கனவு. பல தடவை ஆரம்பித்து, முதல் ஐந்தாறு...
நகுலனின் அம்மா
ஜெ,
நீங்கள் தேர்ந்தெடுத்த கவிதைகளை அளிக்கும் அரியவை இணையப்பக்கத்தில் இந்தக்கவிதையை வாசித்தேன்.
அம்மாவுக்கு எண்பது வயதாகிவிட்டது
அம்மாவுக்கு
எண்பது வயதாகிவிட்டது
கண் சரியாகத் தெரிவதில்லை
ஆனால் அவன் சென்றால்
இன்னும் அருகில் வந்து
உட்காரக் கூப்பிடுகிறாள்
அருகில் சென்று உட்காருகிறான்
அவன் முகத்தைக் கையை
கழுத்தைத் தடவித்
தடவி அவன்...
நிஷா மன்சூர்
சூஃபி இஸ்லாமிய மெய்யியல் ஆய்வாளரான நிஷா மன்ஸூர் தமிழில் நவீன இலக்கியவாதியாகவும் அறியப்படுபவர். கவிஞர் அபியின் மாணவர்
நிஷா மன்ஸூர்
பைபிள் கற்பவர் எவர்?
அன்புள்ள ஜெ
நீங்கள் பைபிள் வகுப்புகள் நடத்துவதில் எனக்கு ஆச்சரியம் ஒன்றுமில்லை. இதெல்லாம் செல்லும் திசை அதுதான். என்னுடைய ஒரு கேள்விக்கு மட்டும் நேரடியாகப் பதில் சொல்லுங்கள். பைபிள் வகுப்பிலே சேர்பவர்கள் எல்லாருமே இந்துக்களாகவே...
தும்பி இதழ் நிறுத்தம், கடிதம்
ஆசிரியருக்கு,
தும்பி இதழ் நிறுத்தப்பட்டதை அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தேன். ஆரம்பித்த காலம் முதல் பார்த்து வியந்த ஒரு இதழ், விடாமல் வந்து கொண்டிருந்த ஒரு அழைப்பு நின்று விட்டது என்பதை உள்வாங்க முடியவில்லை.
நண்பர்களை...