தினசரி தொகுப்புகள்: April 22, 2024
பிறந்துகொண்டே இருத்தல்…
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரைக்கும்கூட எனக்கு பிறந்தநாள் முக்கியம் அல்ல. நினைவிலேயே இருப்பதில்லை. நான் முகநூலில் இல்லை என்பதனால் பொதுவாக எவரும் வாழ்த்தும் சொல்வதில்லை. சிலசமயம் அருண்மொழி நினைவில் வைத்துக்கொண்டு மதியம் வாக்கில்...
நாராயண குரு
நாராயணகுரு பற்றிய இந்த தமிழ்விக்கி பதிவு இதிலுள்ள பதிவுகளிலேயே நீளமானது. முழுமையானது. ஒரு நூல் அளவுக்கே தரவுகள் கொண்டது. குறிப்பாக இதிலுள்ள பகுப்புகள் மற்றும் துணைத்தலைப்புகள் முழுவரலாற்றையும் நினைவில்கொள்ளவும், தேவையானவற்றை மட்டுமே எடுத்துப்பார்க்கவும்...
வகுப்புகள், காணொளிகள் – கடிதம்
https://youtu.be/aN_a3Aq6_OI
அன்புள்ள ஆசிரியருக்கு,
வணக்கம். உங்கள் முழுமையறிவு உரையை கேட்கையில்
1.இன்றைய நுகர்வு மனநிலையில் முயற்சி எடுத்து இருந்து அழகியல் சுவை உருவாக்கத்தை வடிவமைக்க கற்றுக் கொள்ள முடியும். ரசனை கல்வியாக்கி கற்றுக் கொள்ளுதல் வழி.
2.நுகர்வு மனநிலையில்...
புலி உறுமும் நீல மலை
விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது: வே.நி.சூர்யா
தமிழ் விக்கி வெ.நி. சூர்யா
அன்புள்ள ஜெ
இளங்கவிஞர்களை நான் கவனித்துக்கொண்டே இருப்பவன். நான் ஒரு கவிஞனாக முயன்று தோற்றவன். பொதுவாக கவிதைவாசிப்பவர்கள் எல்லாருமே கவிஞர்களாக முடியாத கவிஞர்களும், கவிதை எழுதுபவர்களும்தான்...
ஓர்மயுண்டோ ஈ முகம்!!!
அன்புள்ள ஜெ
ஓர் இணையப்பதிவை பார்த்தேன்.
உங்களைப் பற்றி ஒரு நூலே வந்துள்ளது!
செ.தியாகராசன்
*
’ஜெயமோகன்- இந்துத்துவ பாசிசத்தின் இலக்கிய முகம்’ என்ற தலைப்பில் 22 நபர்கள் ஒன்று சேர்ந்து 35 கட்டுரைகளை ஜெயமோகனை விமர்சித்து எழுதி அதை...