2024 April 18

தினசரி தொகுப்புகள்: April 18, 2024

இந்திய தத்துவ மரபை ஏன் கற்கவேண்டும்?

https://www.youtube.com/watch?v=tC6Gh5DCCkM இந்திய தத்துவ மரபை ஏன் கற்கவேண்டும்? இன்றைய சிந்தனைக்கு அவற்றின் பங்களிப்பு என்ன? அவற்றை எப்படி பயில்வது? குரு நித்யா நினைவு பயிற்சி வகுப்புகள் திட்டத்தில் இரண்டாவது காணொளி முந்தைய காணொளி    முழுமையறிவு - Unified...

பிறவித்தேன்

தேனீயை எண்ணிக்கொள்கிறேன். தேன்கூட்டை எடுத்து தேன்புழுவைப் பார்க்கையில் என்ன ஓர் அற்புதமான பிறவி என்னும் வியப்பு ஏற்படும். இனிப்பில் பிறந்து இனிப்பில் திளைத்துத் திளைத்து வளர்ந்து சிறகும் வண்ணமும் அடைந்து வானிலெழுகிறது. பின்...

கமலா சடகோபன்

கமலா சடகோபன் தமிழில் கலைமகள் இதழை மையமாகக் கொண்டு உருவான பெண்ணெழுத்தாளர்களில் ஒருவர். குடும்பப்பின்னணியில், மரபான பார்வையில், மெல்லிய உளச்சிக்கல்கள் மற்றும் நாடகீயத்தருணங்கள் வழியாக கூறப்படும் கதைகள். பொதுவாசகர்களுக்காக எழுதப்படுபவை. பெரும்பாலும் பிராமணப்பின்னணி...

டானியல் கானமென்

அன்புள்ள ஜெ, மிகவும் புகழ்பெற்ற Thinking Fast and Slow என்ற புத்தகத்தை எழுதி அதற்காக நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர், Behaviour economics பிதாமகர் Daniel Kahneman (5 Mar 1934 -...

வே.நி.சூர்யா, கடிதங்கள்

வே.நி.சூர்யா தமிழ் விக்கி விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது: வே.நி.சூர்யா அன்புள்ள ஜெ வே.நி.சூர்யாவுக்கு விஷ்ணுபுரம் - குமரகுருபரன் விருது அளிக்கப்படும் செய்தி வியப்பளிக்கவில்லை. இந்தத் தளத்தை தொடர்ச்சியாகக் கவனிப்பவர்கள் எவருக்கு விருது செல்லும் என்று எளிதில் ஊகிக்கலாம்....