தினசரி தொகுப்புகள்: April 15, 2024
முழுமையறிவு, குரு நித்யா வகுப்புகள்
https://www.youtube.com/watch?v=aN_a3Aq6_OI
முழுமையறிவு- குரு நித்யா வகுப்புகள் என ஓர் அமைப்பாக இப்போது ஆக்கியிருக்கிறோம். எதையும் சிறிய அளவில் செய்து பார்த்து, விளைவுகளையும் எதிர்விளைவுகளையும் எல்லைகளையும் கணக்கிட்டு, முன்னெடுப்பதே என்னுடைய வழி. காந்தியின் வழி அது....
தங்கத் திருவோடு
இது 1995 ல் நடைபெற்றது. குரு நித்யா ஒரு வகுப்புக்காக வந்து அமர்ந்தார். அவர் கையில் ஓர் இறகை கொண்டுவந்திருந்தார். வெண்ணிறமான பெரிய இறகு. முகத்தில் வழக்கமான கூர்மை.
குரு ஒவ்வொரு முறை வகுப்புக்கு வருவதற்கு...
அ.சுப்பிரமணிய பாரதி
தமிழ்நாட்டில் சுப்ரமணிய பாரதி என்ற பேரில் இன்னொருவர் இருந்ததும், அவர் பாரதி வாழ்ந்த காலத்தில் அவர் அளவுக்கே புகழுடன் இருந்ததும், இருவருமே ஒரே இதழ்களில் பணியாற்றியதும், அந்த இதழ்களில் பாரதியை விட இவர்...
ஒரு சிறுவனின் கடிதம்
Stories Of The True Paperback வாங்க
அன்புள்ள ஜெ,
என் 12 வயது மகனின் யானை டாக்டர் வாசிப்பு அனுபவத்தை ( Stories of the true) 3 மாதங்களுக்கு முன் நவம்பரில் அனுப்பியிருக்கிறேன்
அன்புடன்,
ராஜா
Dear J,
Elephant Doctor...
பனிவெளியின் கதைகள்
தங்கப்புத்தகம் மின்னூல் வாங்க
அன்புள்ள ஜெ,
தங்கப்புத்தகம் என்ற நூலை திரும்பத் திரும்ப பித்துப் பிடித்தவனாக வாசித்துக் கொண்டிருக்கிறேன். இன்னமும்கூட அந்நூலை கடந்துவிட்டேன் என்று சொல்ல முடியாது. முக்கியமாக கரு. அந்தக் கதை எதைச் சொல்கிறது...