தினசரி தொகுப்புகள்: April 14, 2024
பேசுவதும் சிந்திப்பதும்…
அன்பிற்குரிய ஆசிரியர்க்கு,
ஒரு இளம் வாசகனாகிய நான் தங்களுக்கு எழுதும் முதல் கடிதம் இது. நான் பெங்களூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். தினமும் காலை ஒரு மணி நேரம் பொதுக்கூடுகை நடக்கும். அதன்...
சக்திதாசன் சுப்ரமணியன்
ஆங்கிலத்தில் கணவனும் மனைவியும் இணைந்து நூல்களை எழுதுவதுண்டு. தமிழில் அதற்கு உதாரணமாகச் சிலரையே சொல்லமுடியும். அவர்களில் ஓர் இணை சக்திதாசன் சுப்ரமணியன் அவர் மனைவி ஜலஜா சுப்ரமணியன். சக்திதாசன் எழுதிய 44 நூல்களில்...
பள்ளியில்…கடிதம்
அன்பிற்கினிய ஜெ,
பள்ளி ஆசிரியர்கள் பற்றிய உங்கள் கருத்துக்களில் பெரும்பாலும் உடன்படுகிறேன். ஆனால் சில விதிவிலக்குகள் உண்டல்லவா.
என் மகள் சென்னையில் ஜெ.கிருஷ்ணமூர்த்தியின் The School - இல் படிக்கிறாள். அவள் பள்ளியில் ஜெயமோகன் என்னும்...
தமிழ், ஆங்கிலம் – கடிதம்
தமிழைவிட ஆங்கிலம் கூர்மையான மொழியா?-2
தமிழைவிட ஆங்கிலம் கூர்மையான மொழியா?
அன்புள்ள ஜெ.,
கடந்த இரண்டு மாதங்களாக யாமறிந்த மொழிகளிலே (தமிழ், ஆங்கிலம்) ஆங்கிலமே கூரிய மொழி என்று ஒவ்வொருநாளும் உணர்ந்துகொண்டிருக்கிறேன். Norman Lewis எழுதிய Word...
நவீன மருத்துவம், கடிதம்
நவீன மருத்துவம் பற்றி அறிவிப்பு வந்தவுடன், பக்கத்திலேயே நவீன புகைப்பட கலை பற்றிய அறிவிப்பு வரவும் அதற்கு வரலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் எப்படியோ இதற்கு வரலாம் என்று முடிவெடுத்து வந்து விட்டேன்.
முதலில்...