தினசரி தொகுப்புகள்: April 13, 2024
தமிழகத்தில் இரும்பு
இனிய ஜெயம்
சுதந்திர இந்தியாவில் 1980 இல் துவங்கப்பட்ட அன்றைய தமிழ் நிலத்தின் ஒரே இரும்பு உருக்கு ஆலையான சேலம் இரும்பு உருக்கு ஆலையையும் 1995 இல் உலகம் தழுவி 20 நாடுகளுக்கும் மேலாக...
கே.எம்.ஆதிமூலம்
தமிழ் நவீன ஓவியங்கள் நவீன இலக்கிய உலகுக்குள் நுழைந்து ஒரு காட்சிக்கலை சார்ந்த மாற்றத்தை உருவாக்கியது கே.எம்.ஆதிமூலத்தின் ஓவியங்கள் வழியாகவே. கசடதபற இலக்கியக் குழுவுக்கு நெருக்கமானவராக இருந்த ஆதி அந்த இதழின் தோற்றத்தை...
தத்துவ வகுப்புகள் நடத்துவது பற்றி…
https://youtu.be/tC6Gh5DCCkM
அன்புள்ள ஜெ,
வணக்கம். பல நாட்களுக்குப் பின் எழுதுகிறேன். என்றாலும் ஒரு நாள் கூட, ஒரு பொழுது கூட உங்களிடம் பேசாமல், நீங்கள் எழுதியவற்றை நினைக்காமல், படிக்காமல், உங்களை பற்றி பேசாமல் கழிந்ததில்லை. கடந்த...
மருத்துவாழ்மலை,நாராயணகுரு
https://youtu.be/xapigznnCYI
நாகர்கோயிலில் இருக்கும் மருத்துவாழ்மலையை ஓர் ஆவண-புனைவுப் படமாக எடுத்திருக்கின்றனர். மருத்துவாழ்மலை நாராயணகுருவின் தவநிலம். அதை மிக அழகிய காட்சியமைப்புகள் வழியாக உருவாக்கியிருக்கிறார்கள்.
மூளையின் தளைகள்
மூளையை சாட்டையாலடியுங்கள்!
அன்புள்ள ஜெ
அண்மையில் வாசித்த தீவிரமான கட்டுரைகளில் ஒன்று மூளையை சாட்டலையாலடியுங்கள். தலைப்பே ஒரு சாட்டையடிபோன்று இருந்தது. இன்று பரவலாக உள்ள ஓர் எண்ணம் ‘அல்லல் இல்லாத அமைதியான வாழ்க்கை’ உடல்நலத்துக்குத் தேவை...
பிரயாகை, நிலைபேறும் பறந்தலைதலும் – கலைச்செல்வி
வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு
விண்ணில் நிலைபேறு கொள்கிறான். அவன் அழியாதவன். பெருவெளி நிலை மாறினும் மாறாதவன். அவன் நட்சத்திரமென அமைந்த பின் யுகங்கள் கடந்துப்போகின்றன. ஒருநாள் அவன் பரம்பொருளிடம், நிலைபெயராமை என்பது நிகழாமை....