தினசரி தொகுப்புகள்: April 12, 2024
மலேசிய யோகமுகாம்
மலேசியாவில் சுவாமி பிரம்மானந்த சரஸ்வதியின் குருகுலத்தில் (பிரம்ம வித்யாரண்யம். கூலிம், கெடா) யோக ஆசிரியர் சௌந்தர் நடத்தும் யோக முகாம் நிகழவிருக்கிறது. மே 25, 26 மற்றும் 27 தேதிகளில். இது மலேசியாவில்...
வினைக்கோட்பாடும் இந்தியாவும்
அன்புள்ள ஜெ,
கர்மவினைக் கோட்பாட்டால் தான் நாம் வீழ்ந்தோம், நம் பண்டைய கலாச்சாரம் தேக்கமடைந்தது என ராகுல்ஜியின் இந்து தத்துவவியலில் படித்தேன்.
உங்கள் கருத்தை அறிய ஆவல்.
அன்புடன்,
கிருஷ்ணமூர்த்தி
*
அன்புள்ள கிருஷ்ணமூர்த்தி,
ராகுல சாங்கிருத்தியாயன் புத்தராக, பௌத்தமடாலயங்களில் இருந்தவர். அங்கிருந்த...
தாட்சாயணி
எழுத்தாளர் தெணியான் தனது மதிப்பீட்டின்போது "தாட்சாயணியிடம் தெளிவான சமூகப் பார்வையிருக்கின்றது. சமதரையில் ஆற்றுநீர் ஓடுவதுபோன்ற மொழி ஓட்டம், வீச்சு வெற்றுச் சலசலப்பின்றி ஓடிக்கொண்டிருக்கிறது. தமது ஆக்க இலக்கியப் பரப்புக்களை சராசரி வாசகர்களும் வாசித்து விளங்கிக்கொள்ளவேண்டுமெனும் இலக்கிய...
முத்தம்மாள் பழனிசாமி என்கிற ஆளுமை
'என் பேரப்பிள்ளைகளுக்கு என்னுடைய கதைகளைச் சொல்ல வேண்டும் என எழுத தொடங்கியதுதான் என் எழுத்தின் தொடக்கம்' என்று நம் வீட்டில் மிகவும் யதார்த்தமாக வாழும் பாட்டியைப் போன்றுதான் அத்தனை நெருக்கமாக எங்களுடன் உரையாடினார்....
மகாதேவன், கடிதங்கள்
வணக்கம்.
என் பெயர் பாலாஜி பாகவதர். கோவிந்தபுரத்தில் வசிக்கிறேன். உபன்யாஸம் செய்பவன்.
ஸ்ரீ மஹாதேவன் என்னிடம் பேரன்பு கொண்டவர். எனது உபன்யாஸங்களைத் தொடர்ந்து கேட்பவர்.எனது சிகிச்சைக்காக மார்ச் 27 முதல் ஏப்ரல் 7வரை அவர் இல்லத்தில்...
மல்லற்பேரியாற்றுப் புணை
ஓவியம்: ஷண்முகவேல்
வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு
வெண்முரசின் பத்தொன்பதாவது நாவலான திசைதேர் வெள்ளம் முடித்தேன். புவியியல் மலையின் உச்சியிலிருந்து பிறப்பெடுக்கும் ஆறு பற்றி வாசிக்கும் போது அதன் பாதை என்பது அதன் இயல்பைப் பொறுத்து அது தேர்வதா அல்லது...