தினசரி தொகுப்புகள்: April 10, 2024
அஞ்சலி, முத்தம்மாள் பழனிசாமி- ம.நவீன்
எழுத்தாளர் முத்தம்மாள் பழனிசாமி இன்று மதியம் காலமானார். 2013இல் எனக்கு அவர் அறிமுகம். இயக்குனர் ராம் சொல்லியே 'நாடு விட்டு நாடு' என்ற அவரது தன் வரலாற்று நூலை வாசித்தேன். உடனே அவரைத்...
சமகால பிரெஞ்சிலக்கியக் கதைகள்
கலகம் செய்யும் இடது கை
தமிழில் க.நா.சு ஐரோப்பிய இலக்கியம் பற்றிய ஒரு விழிப்புணர்வை உருவாக்கினார். தமிழ் நவீன- நவீனத்துவ இலக்கியத்தின் உருவாக்கத்தில் க.நா.சு. மொழியாக்கம் செய்த ஐரோப்பிய நாவல்களின் பங்கு முக்கியமானது.
தமிழில் மொழியாக்கங்கள்...
திரு.வி.க
திருவிக நவீனத்தமிழகத்தின் வரலாற்றில் முதன்மை இடம்பெறும் ஆளுமைகளுள் ஒருவர். அவருடைய பங்களிப்பு ஐந்து தளங்களில் நிகழ்ந்தது. அரசியல், தொழிற்சங்கம், இதழியல், உரைநடை, சமயசமரசம். அவரைப்பற்றிய இந்த தமிழ் விக்கி பதிவு ஒரு முழுமையான...
நின்றெரியும் சுடர்- சுதா ஶ்ரீநிவாஸன்
நின்றெரியும் சுடர் வாங்க
அன்புள்ள ஜெ,
இந்த வருட வாசிப்பின் இனிய தொடக்கமாக அமைந்தது ஜெயன் கோபாலகிருஷ்ணனின் 'நின்றெரியும் சுடர்'. பகல் நேர ரயில் பயணத்தில், அதன் அத்தனை இரைச்சல்களையும் மீறி, கவனத்தை தக்கவைத்த படைப்பு.
முதல் கதையான 'அப்பாவின்...
பனிமனிதன், ஒரு வாசகன்
பனிமனிதன் வாங்க
அன்புள்ள பனிமனிதன் ஆசிரியருக்கு,
வணக்கம். நான் கபிலன்,கோவையிலிருந்து எழுதுகிறேன். பத்தாம் வகுப்புத்தேர்வு எழுதியுள்ளேன். பனிமனிதன் என்ற புதினத்தை வாசிக்கும்போது மனதில் புத்துணர்ச்சி உண்டானது. அதை வாசிக்கும்போது பனிமனிதன் யார் ? என்றும் அவன் எந்தவகையான குரங்கு...
வெய்யோனொளியில்
வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
சமீபத்தில் வெண்முரசின் ஒன்பதாம் நாவலான வெய்யோனை படித்து முடித்தேன். அந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நாவலின் தொடக்க அத்தியாயங்கள் துயர் மிகுந்ததாய் இருந்தது. கர்ணன்...