தினசரி தொகுப்புகள்: April 4, 2024

தமிழைவிட ஆங்கிலம் கூர்மையான மொழியா?

குன்ஸும் புத்தக மையம் பேட்டி  அன்புள்ள ஜெ மொழிகள் பற்றி ஒப்பீடு செய்யும் அவதானிப்புகள் என்றுமே சுவாரசியமானவை. அந்த வரிசையில் உங்கள் இந்த வரிகள் (A fine thread வெளியிட்டு விழாவில் குன்ஸும் புக்ஸ் பேட்டி...

கி.ச.திலீபன்

கி.ச. திலீபன் தமிழ் இலக்கியச் சூழலில் பயண இலக்கியத்தில் தனிப்பங்களிப்பு கொண்ட இளைய தலைமுறைப் படைப்பாளியாகவும் இதழியலாளராகவும் அறியப்படுகிறார்.

ஷ்ருதி டிவி மில்லியன்

அன்பு ஆசிரியருக்கு வணக்கம்... 2015 ல் நமது Shruti.TV YouTube Channel தொடங்கினோம். இதுவரை 9,200 வீடியோக்கள் பதிவிட்டுள்ளோம். அதில் இலக்கியத்துக்கான மட்டுமே 5,000 Videos இருக்கிறது. இலக்கியத்தை மையப்படுத்தி ஓடவேண்டுமென்ற குறிக்கோளுடனேயே லாப நோக்கமின்றி ஆரம்பித்தோம்....

என் எண்ணம் இனிப்பதேனோ?

https://youtu.be/KmVvhwguzC0 ஜிக்கி பாடிய இந்தப்பாட்டு நாற்பதாண்டுகளுக்கு முன்பு அடிக்கடி சிலோன் ரேடியோவில் வரும். அவர்களின் பைலோ பாட்டுக்கு அணுக்கமானது என்பதனால் பொதுவாக விரும்பியிருந்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க ஆங்கிலப்பாட்டு போன்றது. அந்தக்காலத்தில் இருந்த மற்றப்பாடல்களில் இருந்து முற்றிலும்...

யானம், ஒரு விவாதம்

யானம் (சிறுகதை) புலம்பெயர்ந்தவர்களிடம் ஒரு போராட்டம் உண்டு. தான் வழிவழியாய் வந்த பண்பாட்டினை தொடர்வதா, அல்லது வந்தேறிய நாட்டு பண்பாட்டினை புகுத்தி கொள்வதா என்று. பிரதிமை