தினசரி தொகுப்புகள்: April 3, 2024
மூளையை சாட்டையாலடியுங்கள்!
அன்புள்ள ஜெ,
அண்மையில் உங்கள் உரையில் ’நமக்கு கடுமையாக உள்ள, நாம் மிக முயன்று செய்கிற ஒரு பணியை நாளில் ஒரு மணிநேரமாவது செய்யவேண்டும்’ என்னும் கருத்தை முன்வைத்திருந்தீர்கள். பிடித்த வேலையைச் செய்வதுதானே வழக்கமாக...
கிரிவலம்
புனித மலைகளை வலம் வருதல் தமிழ்நாட்டில் தொன்று தொட்டுப் பின்பற்றப்பட்டு வரும் வழிபாட்டு முறைகளுள் ஒன்று. மலை வலம் வருதல் மகத்தான புண்ணியத்தைத் தரும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம்,...
இசையும் இளமையும்
https://youtu.be/MKrSvad_xtI
கர்நாடக சங்கீத ராகங்களை அறிவதற்கு நம்மைப்போன்ற பொதுவான ரசிகர்களுக்குரிய சிறந்த வழி சினிமாப்பாடல்கள் வழியாக நினைவில் வைத்துக்கொள்வதுதான். தொலைக்காட்சிகளில் பலவகையான நிகழ்வுகள் வழியாக இது பல்லாண்டுகளாக நிகழ்ந்து வருகிறது. சாருலதா மணி யூடியூபில்...
தா.வே.வீராச்சாமியும் இளங்கோவனும்
பேராசிரியர் மு.இளங்கோவனின் இணையப்பக்கம் தமிழாய்வாளர்களுக்கு ஒரு பெரிய களஞ்சியம் போல. தமிழறிஞர்களை தேடிச்சென்று சந்தித்து ஆவணப்படுத்தி வருகிறார். அதில் அண்மையில் தா.வே.வீராச்சாமி பற்றிய பதிவு குறிப்பிடத்தக்கது. எனக்கும் தா.வே.வீராச்சாமிக்கும் ஒரு தொடர்பு உண்டு....
சர்ச்சைகளும் அறிவியக்கமும்- கடிதம்
தொல்வரலாறு, நவீன வரலாறு, புனைவு -4
தொல்வரலாறு, நவீன வரலாறு, புனைவு -3
தொல்வரலாறு, நவீன வரலாறு, புனைவு -2
தொல்வரலாறு, நவீன வரலாறு, புனைவு -1
வரலாறுகள் -கடிதம்
அன்புள்ள ஜெ
அண்மையில் நான் வாசித்த ஒரு நல்ல நீள்கட்டுரை...