தினசரி தொகுப்புகள்: April 1, 2024

அருவருப்பின் நடுவே ஓர் அற்புதத்திற்கான காத்திருப்பு

  தொழுநோயாளியும் பன்றியின் எலும்பும் பி.எம்.எம் இர்ஃபான் அறபு மொழியில் இருந்து மொழியாக்கம் செய்த ஈரானிய (பார்ஸி மொழி) நாவல் ‘தொழுநோயாளியும் பன்றியின் எலும்பும்’ தமிழ்ச்சூழலுக்கு  ஒரு குறிப்பிடத்தக்க வரவு. மூல ஆசிரியர்  முஸ்தபா மஸ்தூர்...

சூர்யகாந்தன்

சூர்யகாந்தன் கொங்கு வட்டார வேளாண்மைப் பண்பாட்டை எழுதிய படைப்பாளி. இயல்புவாதத் தன்மையுடன், வாழ்க்கையிலிருந்து பெற்ற தரவுகளைக்கொண்டு கதைசொல்லும் படைப்புகள் இவருடையவை. கொங்குபகுதி விவசாய வாழ்க்கையின் ஆவணங்கள் என இவை கருதப்படுகின்றன.

காடு வாசிப்பனுபவம் – இன்பா

காடு வாங்க காடு மின்னூல் வாங்க காடு மின்னூல் வாங்க மூன்றாண்டுகளுக்கு முன்பு  நக்கீரனின் காடோடி நாவலை வாசித்தபோது காட்டின் மீது மோகம் அதிகரிக்கத் தொடங்கியது.  உடனடியாக ஜெயமோகனின் காடு நாவலையும் வாசிக்க வேண்டுமென்ற ஆவல் உந்திக்கொண்டேயிருந்தது. ...

கொரியாவில் ஒரு சந்திப்பு

கொரியாவிற்கு வந்திருந்த கப்பல்காரன் சாகுல் அண்ணாவை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவரின் கடிதம்மூலம் தான் உந்தப்பட்டு சுக்கிரி குழுமத்தில் இணைந்தேன். 2020 கொரானா காலகட்டம் முதல், வாரம் ஒரு சிறுகதை என்று வாசித்து கலந்துரையாடி...

நீதிபதி சந்துரு – கடிதங்கள்

மனித உரிமை – ஓர் வரலாற்றாவணம் அன்புள்ள ஜெ, சர்ச்சைகள் நடுவே காணாமல்போன ஒன்று, நீதிபதி சந்துரு பற்றி நீங்கள் எழுதிய நீண்ட நூல்மதிப்புரை. ஒரு பெரிய வரலாற்றையே அந்நூலில் காணலாம். அந்த வரலாற்றின் சுருக்கமான...