2024 April

மாதாந்திர தொகுப்புகள்: April 2024

இந்து மதம் அழிந்தால்தான் என்ன?

இந்துவாக தன்னை உணர்பவர் சந்திக்கும் ஒரு சிக்கல் உண்டு. எந்த ஊடகத்திலானாலும் இந்து மதம் அழியவேண்டும் என எவரேனும் ஒருவர் ஆவேசமாகச் சொல்லிக்கொண்டிருப்பார். தெருவில் ஓர் அரட்டையில்கூட எவராவது அதைச் சொல்வார். வேறெந்த மதத்தைப்...

நித்ய சைதன்ய யதி

மேலைச் சிந்தனைகளையும் அழகியல் நோக்குகளையும் அப்படியே ஏற்று அவற்றை பிரதிபலிப்பதே சிறந்த செயல்பாடு என்று நம்புதல்; இதற்கு எதிராக உள்ளது அனைத்துமே மரபில் உள்ளன என்றும் மரபை பயின்று செயல்படுத்தலே போதும் என்றும்...

தேவியின் விளையாடல் – கடிதம்

சார் வணக்கம் தேவி என்ற சிறுகதை தொகுப்பில் தேவி என்ற தலைப்பில் அந்த சிறுகதை மிக பிரமிப்பாக நவீனமாக இந்த காலத்துக்கும் பொருத்தமாக உள்ளுணர்வும் உளவியலும் சிந்தனைகளும் கலை உணர்வு மிக்கவர்களின் கற்பனையும் கலந்த...

கவிதை இதழ்

அன்புள்ள ஜெ, ஏப்ரல் 2024 கவிதைகள் இதழ் வெளிவந்துள்ளது. இவ்விதழில் சபரிநாதனின் புதிய கவிதைத் தொகுப்பான ‘துஆ’ நூலிலிருந்து கவிதைகள் உள்ளன. கடலூர் சீனு ஆக்டேவியா பாஸின் கவிதையை மொழிபெயர்த்து அதைப் பற்றிய கட்டுரையும் எழுதியுள்ளார். அரவிந்தரின் ‘The...

கொன்றையும் முரசும்

வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு அன்பு ஜெ, பெங்களூரு கட்டண உரையில் பங்குகொண்டு தங்களை சந்தித்ததில் பெருமகிழ்ச்சி. சாரு ஒரு உரையில் ஜெயமோகன், எஸ்.ரா இருவரும் பல்கலைக்கழகங்கள் செய்யவேண்டிய செயல்களை தனி மனிதர்களாக செய்து கொண்டிருக்கின்றனர்...

யோகக் கொண்டாட்டம்

யோகக்கொண்டாட்டம் மே 17 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் குரு சௌந்தர் நடத்தும் யோகப்பயிற்சி. இப்பயிற்சி இதுவரை யோகப்பயிற்சி பெற்ற அனைவரும் வந்துகூடுவதற்கானது. ஒரு பொதுக்கூடுகை மற்றும் பயிற்சி இது. இதுவரை பயிற்சி...

முழுமையறிவு, குரு நித்யா வகுப்புகள்

https://www.youtube.com/watch?v=aN_a3Aq6_OI முழுமையறிவு- குரு நித்யா வகுப்புகள் என ஓர் அமைப்பாக இப்போது ஆக்கியிருக்கிறோம். எதையும் சிறிய அளவில் செய்து பார்த்து, விளைவுகளையும் எதிர்விளைவுகளையும் எல்லைகளையும் கணக்கிட்டு, முன்னெடுப்பதே என்னுடைய வழி. காந்தியின் வழி அது....

தங்கத் திருவோடு

இது 1995 ல் நடைபெற்றது. குரு நித்யா ஒரு வகுப்புக்காக வந்து அமர்ந்தார். அவர் கையில் ஓர்  இறகை கொண்டுவந்திருந்தார். வெண்ணிறமான பெரிய இறகு. முகத்தில் வழக்கமான கூர்மை.  குரு ஒவ்வொரு முறை வகுப்புக்கு வருவதற்கு...

அ.சுப்பிரமணிய பாரதி

தமிழ்நாட்டில் சுப்ரமணிய பாரதி என்ற பேரில் இன்னொருவர் இருந்ததும், அவர் பாரதி வாழ்ந்த காலத்தில் அவர் அளவுக்கே புகழுடன் இருந்ததும், இருவருமே ஒரே இதழ்களில் பணியாற்றியதும், அந்த இதழ்களில் பாரதியை விட இவர்...

ஒரு சிறுவனின் கடிதம்

Stories Of The True Paperback வாங்க அன்புள்ள ஜெ, என் 12  வயது மகனின் யானை டாக்டர் வாசிப்பு அனுபவத்தை ( Stories of the true) 3 மாதங்களுக்கு முன் நவம்பரில் அனுப்பியிருக்கிறேன் அன்புடன், ராஜா Dear J, Elephant Doctor...