தினசரி தொகுப்புகள்: March 1, 2024
அஞ்சலி – இராசேந்திர சோழன்
அஸ்வகோஷ் என அறியப்படும் எழுத்தாளர் இராசேந்திர சோழன் மறைந்தார்.
இராசேந்திர சோழன் - தமிழ் விக்கி
Quoraமைகள்
அன்புள்ள ஜெ
Quora என ஓர் இணைய ஊடகம் உண்டு. கிட்டத்தட்ட விக்கிப்பீடியா போல ஒரு பொதுச்செய்திமையம் அது. பொதுமக்களே கேள்விகேட்கலாம். பொதுமக்களே பதில் சொல்லலாம். உலகம் முழுக்க மிகுந்த செல்வாக்குடன் இருக்கும் ஒரு...
ஜான் கோஸ்ட்
ஜான் கோஸ்ட் (John Coast ) பிரிட்டிஷ் ராணுவ வீரர். சயாம் மரண ரயில்பாதை பற்றிய ஆவணப்பதிவாகக் கருதப்படும் தன்வரலாற்று நூலை எழுதியவர். சயாம் மரணரயிலில் தமிழர்களின் பேரழிவுக்கான சான்றுகளாக அவை திகழ்கின்றன
யானமும், நம் முதிர் வாசகர்களும்- கடிதம்
யானம் (சிறுகதை)
அன்புள்ள ஜெயமோகன்,
ஒரு கேள்வி. "யானம்" என்ற உங்கள் சமீபத்திய கதை சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்படும் விதத்தை ஒட்டி. அமெரிக்க வாழ்க்கைமுறையை நீங்கள் புரிந்துகொள்ளாமல் விமர்சிக்கிறீர்கள் என்று தொடங்கினாலும் அந்தப் பதிவுகளும் அதற்கு...
இலக்கியத்தேநீர்
A Fine Thread and Other Stories Amazon
அன்புள்ள ஜெ,
நலமே நாடுகிறேன்.
இம்மாதம் அஜிதன் திருமணத்துக்கு ஒரு நாள் முன்பு நான் வாழும் தெற்கு கரோலைனாவின் கால்ட்டன் கவுண்டியில் இலக்கியத் தேநீர் (Literary Tea...
நீலத்தில் மூழ்குதல்
https://www.youtube.com/watch?v=zQRt-EYub7k&t=1429s
வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு
அன்புள்ள ஜெ
நீலம் நாவல் நான் மீண்டும் மீண்டும் வாசிப்பது. அதிலேயே தோய்ந்து ஓராண்டு ஆகிவிட்டது. அதை மீண்டும் மீண்டும் வாசிக்கத்தூண்டுவது அதிலுள்ள மொழியழகும் சந்தமும்தான். அதை மீண்டும் வாசிக்கவைக்கும்...