தினசரி தொகுப்புகள்: February 23, 2024

கோவை சொல்முகம் கூடுகை, 54

நண்பர்களுக்கு வணக்கம்.    கோவை சொல்முகம் வாசகர் குழுமம் ஒருங்கிணைக்கும் 54வது இலக்கிய கூடுகை வரும் ஞாயிறன்று கோவையில் நிகழவுள்ளது. அமர்வு 1: வெண்முரசு கலந்துரையாடல் - 35 நூல் - பன்னிரு படைக்களம் பேசுபகுதிகள் : 8 - கார்த்திகை  9 - மார்கழி  அமர்வு...

ஒரு பொருளியல் விபத்து

காலையில் எழுந்ததுமே தற்கொலை பற்றி ஏதோ எழுதவேண்டியிருந்தது. அதன்பின் தற்கொலை செய்துகொண்டவர்களைப் பற்றிய நினைவுகள். தற்கொலை செய்துகொண்டவர்களை முன்பெல்லாம் உடனே நடுகல் நட்டு சாமியாக்கி வருடத்திற்கு ஒரு கோழி பலி கொடுத்து பிரச்சினையை...

பால விநோதக் கதைகள்

தமிழின் சிறுவர் இலக்கியத்தின் முன்னோடிப்படைப்பு.  எளிய மொழியில் கட்டமைக்கப்பட்டுள்ள இச்சிறுகதைகளில், சிறுவர்களே உணர்ந்து கொள்ளும் விதத்தில் அறிவுறுத்தல்கள் அமைந்துள்ளன. கதைகளின் முடிவுகளும் நேர்மறை எண்ணங்களைத் தோற்றுவிக்கும் வகையில், சிறார்கள் ஏற்கும் விதத்தில் உள்ளன....

சிறுமைகளும் அவமதிப்புகளும், உரையாடல்

சிறுமைகளும் அவமதிப்புகளும் - கடிதம்  அன்புள்ள ஜெ, 'சிறுமைகளும் அவமதிப்புகளும்' நாவலைப் படித்து முடித்த உடனேயே நீங்கள் எழுதிய 'மன்னிக்காதே நெல்லி', 'அசடனும் ஞானியும்', பி.கே.பாலகிருஷ்ணன் அவர்கள் எழுதிய 'கலைமனதில் உயிர்த்தெழும் வாழ்க்கை அனுபவம்', 'தஸ்தயேவ்ஸ்கியை நிராகரித்தல்...

தேவியின் பாதம் -கடிதம்

கன்யாகுமரி வாங்க கன்யாகுமரி மின்னூல் வாங்க அன்பு ஜெ, சொல்புதிது இதழில் “உணர்ச்சிகள்” கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டுருந்தீர்கள். “இலக்கியப் படைப்பியக்கத்தின் உணவு மானுட உணர்ச்சிகள். உணர்ச்சிகளின் சிக்கலான ஊகித்தறிய முடியாத இயக்கங்களை அடையாளப்படுத்தவே படைப்புலகம் தொடர்ந்து முயற்சி...

ஒரு பிரம்மாண்டமான பிரார்த்தனை

https://youtu.be/XWkDEyiS16I வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு அன்புள்ள ஜெ, இல்லங்களில் மகாபாரதம் கட்டுரை வாசித்தேன். வெண்முரசு இசைக்கோலம் நான் ஒவ்வொருநாளும் கேட்கும் இசை. கமல்ஹாசனின் முழங்கும் குரலுடன் சைந்தவியின் கொஞ்சும் குரல் இணையும் இடம் தமிழில் அமைந்த...