தினசரி தொகுப்புகள்: February 21, 2024

புதுவை வெண்முரசுக்கூடுகை 68

  அன்புள்ள நண்பர்களே , வணக்கம் , வியாச மகாபாரதத்தின் நிகழ்காவியமான வெண்முரசு நாவல் வரிசையில் எட்டாவது நூலான “காண்டீபம்” குறித்த மாதாந்திர கலந்துரையாடலின் 68 வது கூடுகை 23-02-2024 வெள்ளிக் கிழமை அன்று மாலை...

அஜிதனின் இரு நாட்கள்.

அஜிதனின் திருமண ஏற்பாடுகளில் என் பங்களிப்பு என்பது அழைப்பிதழ் கொடுக்க அண்ணாவுடனும், நடராஜனுடனும், அகரமுதல்வனுடனும், செல்வேந்திரனுடனும் சென்றது மட்டுமே. மற்றபடி நான் என்ன செய்தாலும் அவர்களுக்கு இடர் என்பதே பொதுமுடிவாக இருந்தது. ஆகவே...

நெல்லை ஆ கணபதி

நெல்லை ஆ. கணபதி, முதன்மையாகச் சிறார் எழுத்தாளர். சிறார்களுக்காகப் பல படைப்புகளைத் தந்த கவிஞர் மற்றும் எழுத்தாளராக அறியப்படுகிறார். தமிழ் நவீனச் சூழலில் மரபுக்கவிதைகளை எழுதியவர்களில் ஒருவர்.

சிறுமைகளும் அவமதிப்புகளும் -கடிதம்

அன்புள்ள ஜெ, இப்போதுதான் 'சிறுமைகளும் அவமதிப்புகளும்' படித்து முடித்தேன். தஸ்தயெவ்ஸ்கி என்ற ஒரு மாபெரும் கலைஞனின் பிறப்பு உண்மையிலேயே இந்த நாவலில்தான் நிகழ்ந்திருக்கிறது என்று நினைக்கிறேன். பாவப்பட்டவர்கள், வெண்ணிற இரவுகள் போன்ற ஆக்கங்களால் அவர் முன்னரே...

ப. சரவணன் பேட்டி

முனைபர்.ப.சரவணன் தமிழாசிரியர். எழுத்தாளர். தமிழ் விக்கி ஆசிரியர்க்குழுவில் ஒருவர். ராமாயணத்தை ராமபாணம் என்னும் தலைப்பில் தொடராக எழுதிவருகிறார். சரவணனுடன் தென்றல் இதழ் எடுத்த பேட்டி ப.சரவணன் பேட்டி

நுண்அரசியல் – கடிதங்கள்

https://youtu.be/DKnlm77Mr5M அன்புள்ள ஜெ, திரு பழ கருப்பையா அவர்களின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில், உங்களுடைய உரையை நேரில் கேட்டேன். நேர நெருக்கடியிலும்,  பழ கருப்பையாவின் புத்தகத்தை முழுமையாக படித்து தாங்கள் ஆற்றிய உரை சிறப்பு.. பழ கருப்பையா...