தினசரி தொகுப்புகள்: February 20, 2024
தான் முளைத்தெழுந்த தரு
சென்ற டிசம்பரில் அஜிதனின் திருமணம் கிட்டத்தட்ட உறுதியாகியது. திடீரென அவன் தன் காதலை அறிவித்தான். அதற்கு முன் நான் உக்கிரமாக அவனுக்குப் பெண் பார்த்துக் கொண்டிருந்தேன். திருமணமான பின் அவன் குடும்பத்துடன் வாழ...
மண்டயம் திருமலாச்சாரியார்
மண்டயம் திருமலாச்சாரியார் பாரதியின் நண்பர். இந்தியா இதழ் ஆசிரியர். பாரதி ஒரு தேசிய இயக்கப் போராளியாக ஆனதற்கு அடித்தளமிட்டவர்.புதுச்சேரியில் அரவிந்தருக்கு அணுக்கமாக இருந்தார். வ.வே. சுப்ரமணிய ஐயர், நீலகண்ட பிரம்மசாரி ஆகியோர் புதுச்சேரியில் இருந்தபோது அவர்களை ஆதரித்தார்....
A Fine Thread – Review
Debating on what's real and what’s an illusion, what's reverent and blasphemous, packed with accessorial information that make the reader think beyond the plot...
தருதலும் கொடுத்தலும் – தமிழும் மலையாளமும்
அன்புள்ள ஆசிரியருக்கு,
கடந்த விஷ்ணுபுரம் விழாவில் தங்களை முதன்முதலாகக் காணவும் ஆசிபெறவும் இயன்றது. ஒரு பெரும் கனவு கைகூடியது. அன்றிருந்த பரபரப்பில்/ பதற்றத்தில் அதிகம் பேச இயலவில்லை என்றாலும், சந்தித்த சிலநொடிகள் இன்னும் அதிமதுரமென...
சிந்தனைப்பயிற்சி, கடிதம்
சிந்தனைப் பயிற்சி
அன்புள்ள ஜெ
சிந்தனைப்பயிற்சி பற்றிய கட்டுரையைக் கண்டேன். நான் உண்மையாகவே ஆசைப்படும் நிகழ்ச்சி இது. ஏனென்றால் இன்று கல்விக்கூடங்களிலே சொல்லிக்கொடுக்கப்படாத கல்வி என்பது இதுதான். ஆனால் இன்று இதை எங்குமே கற்க முடியாது....
வைணவ இலக்கிய வகுப்புகள் அறிவிப்பு
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் தமிழின் இனிமை முழுமையாகச் செறிந்திருக்கும் கவிதைக்கடல். 'நாலாயிரம் அறியார் நற்றமிழின் சுவையறியார்' என்று சொல்லப்படுவதுண்டு. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தை ஓரிரு செய்யுட்களாக அங்கிங்கே பலர் வாசித்திருப்பார்கள். நூல்களும் கிடைக்கின்றன....