தினசரி தொகுப்புகள்: February 15, 2024

மாப்பிளைச் சிரிப்பு

கேரளத்தில் நம்பூதிரிகள், வடகேரள முஸ்லீம்களாகிய மாப்பிளைகள் இரண்டுபேருக்கும்தான் அவர்களுக்கே  உரிய நகைச்சுவை உண்டு. நம்பூதிரி நகைச்சுவை எப்போதும் ஒரு சந்தர்ப்பத்தின் அபத்தம் நோக்கிச் செல்வது. கொஞ்சம் மட்டம்தட்டும் தன்மை உண்டு. தன்னைத்தானே கேலிசெய்வதுமுண்டு மாப்பிளை...

மா. சுப்பிரமணியம்

மா. சுப்பிரமணியம் நந்தவனம் என்ற சிற்றிதழை தன் குடும்பத்தாருடன் சேர்ந்து இரு வருடங்கள் நடத்தினார். இலக்கியம், கலை மட்டுமல்லாமல் பொது ஆர்வத்துக்குரிய இதழாக நந்தவனம் விளங்கியது. சுந்தர ராமசாமியின் மகன் கண்ணன் நடத்திய காலச்சுவடு இதழுக்காக...

வைணவ இலக்கியம் – கடிதம்

அன்பு ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம். திவ்ய பிரபந்த வகுப்பு நிறைந்து (10/12/2023) பத்திரமாக வீடடைந்தோம். "பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால் கூட்டும் படி நின் கடைக்கண் நல்காய் உளம் கொண்டு தொண்டர் தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால்...

யானம்- கடிதங்கள்

யானம் (சிறுகதை) அன்புள்ள ஜெ கதையை படித்து முடித்த பிறகு, யானம் என்ற சொல்லுக்கு கூகுளில் பொருள் தேடினேன். வழி அல்லது பாதை என்று பொருள் வந்தது. அப்பொழுதுதான் கதையின் இன்னொரு கோணம் புரிந்தது. ராமும்,...

எம்.கோபாலகிருஷ்ணன் உரை

https://youtu.be/sSES03EVs6U நெல்லை புத்தகவிழாவில் எம்.கோபாலகிருஷ்ணன் உரை. புதிய கதைகள் புதிய களங்கள். கோபாலின் பேச்சு இயல்பாகவும் பிசிறற்றதாகவும் செறிவானதாகவும் ஆகிவிட்டிருக்கிறது.