தினசரி தொகுப்புகள்: February 13, 2024
பழ.கருப்பையா, அரசியல் மாற்று அரசியல்: உரை
https://youtu.be/DKnlm77Mr5M
11 பிப்ரவரி 2024 அன்று பழ.கருப்பையாவின் இப்படித்தான் உருவானேன் என்னும் நூலின் வெளியீட்டுவிழா சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் நடைபெற்றது. அந்நிகழ்வில் நான் ஆற்றிய உரை. அரசியல் அதற்கு மாற்றாக நுண் அரசியல்...
கி.இளம்பூரணன்
கி. இளம்பூரணன் சிறுகதைகள் எழுதியிருந்தாலும் இவரது பிரதானமான பங்களிப்பு இடைநிலைப்பள்ளி மாணவர்களிடையே இலக்கிய வளர்ச்சியை முன்னெடுப்பதில்தான் உள்ளது. பள்ளி அளவிலும் தேசிய அளவிலும் கி. இளம்பூரணன் இடைநிலைப்பள்ளி மாணவர்களின் இலக்கிய வளர்ச்சிக்கு வலுவான...
நம் உடலில் இருந்து நம்மை மீட்டல்
அன்புள்ள ஆசிரியருக்கு,
வாழ்வே துன்பம் என்று போய்க் கொண்டிருந்தபொழுது உங்களுடைய கட்டுரைகளை அவ்வப்போது வாசித்து வந்தேன்.வாழ்விலேயே மகிழ்ச்சி மதுவில் தான் இருக்கிறது என்று இருந்து சிறு வாசிப்பின் வழியாக மீண்டு வந்தேன்.அறிவுச் செயல்பாட்டுக்கு உடல்...
அகப்பயிற்சி- கடிதம்
அன்பாா்ந்த ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு
ஜனவரி 5,6,7 தேதிகளில் வெள்ளிமடையில் குருஜி தில்லை செந்தில் அவர்களின் வழிநடத்தலில் நடந்த தியான முகாம் பங்கேற்ற பிறகு உலகம் இன்னும் அழகாகி விட்டதாக மலர்ந்த என் அனுபவத்தை எழுதுகிறேன்
முதலில் எல்லோருக்கும்...
யானம், கடிதங்கள்
யானம் (சிறுகதை)
அன்புள்ள ஜெ,
"யானம்" சிறுகதை வாசித்தேன். வெளியிலே வீடும் நாடும் பெரிதாக இருந்தாலும் அமெரிக்கர்கள் காருக்குள்ளேயே வாழ்வைச் செலவழிப்பதுபோல் ராமும் லட்சுமியும் அமெரிக்கா வந்தபிறகும் குடும்பவாழ்க்கை அதன் நெறிகள் என்ற குமிழிக்குள் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள்....