தினசரி தொகுப்புகள்: February 11, 2024

மருத்துவர் ஜீவா அறக்கட்டளை விருதுகள்

மருத்துவர் வெ.ஜீவானந்தம் அவர்கள் தனது வாழ்க்கை முழுதும் சமூகம், சூழலியல், பொதுவுடைமைச் சித்தாந்தம், காந்தியம், மருத்துவம், படைப்பாக்கம் மற்றும் பொதுச்சேவைகள் சார்ந்த எண்ணற்ற அறப்பணிகளில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்தி, அந்தந்த துறைகளில் பல்வேறு...

டெல்லியும் திருவனந்தபுரமும்

https://youtu.be/mtkIJOGkXoA A Fine Thread and Other Stories வாங்க டெல்லியில் 6 பிப்ரவரி 2024 அன்று என்னுடைய A Fine Thread and Other Stories சிறுகதைகளின் ஒரு சம்பிரதாய வெளியீட்டுவிழாவை ரத்னா புக்ஸ்...

ஆரியசங்காரன்

ஆரியசங்காரன் தொடக்ககால தலித் இயக்கத் தலைவர்களான இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா ஆகியோரை முன்னுதாரணமாகக் கொண்டவர். அடித்தள மக்களை ஒருங்கிணைத்து தலித் மக்களின் நடைமுறைக்கோரிக்கைகளுக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் போராடினார்.

முருகனின் ஆடல் – கடிதம்

அன்புள்ள ஜெ குருகு இதழில் தாமரைக்கண்ணன் புதுச்சேரி எழுதிய செவ்வேள் ஆடல் என்னும் ஐந்து அத்தியாயக் கட்டுரைத் தொடரை வாசித்தேன். அண்மையில் நான் வாசித்த அழகான, ஆழமான கட்டுரைத்தொடர் அது. அதிலுள்ள நுணுக்கமான அழகுசார்ந்த...

குரல் கதைகள் – கடிதம்

ஜெ நலமா? கலிஃபோர்னியாவிலிருந்து சாரதா.  (புவனேஸ்வரியின் பள்ளித் தோழி சாரதா என்று இனிமேல் அறிமுகம் செய்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.  சும்மா சும்மா வெள்ளி மலை சென்றேன் என்று எதையாவது கூறி எரிச்சல் மூட்டுகிறார். சரி,...