தினசரி தொகுப்புகள்: February 9, 2024
யாப்பு
அந்நாட்களில் குழந்தைகள்மேல் பெரியவர்களின் வன்முறையைத் தடுப்பதற்கான சட்டங்கள் இல்லையாதலால் எட்டாம் வகுப்பிலேயே யாப்பிலக்கணம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்திருந்தார்கள். துடிப்பான பையன்களாக இருந்தோம். தமிழய்யா ஏசுஞானமரியதாசன் அவர்கள் இடைவேளையில் மோதகம் தின்று டீ குடித்துவிட்டு...
சித்தாந்தம்
சைவ சித்தாந்த சமாஜத்தின் சார்பில், 1912 முதல் வெளிவந்த இதழ் சித்தாந்தம்.1980-களில் சைவ சித்தாந்த சமாஜம், சைவ சித்தாந்தப் பெருமன்றமாகப் பெயர் மாற்றம் பெற்றது. நல்லுார் சரவணன் தலைமையில் இயங்கி வரும் இம்மன்றத்தின்...
கமல், கடிதங்கள்
கமல் முதல் கமல் வரை
அன்புடன் ஜெயமோகன்
தங்களுடைய கமல் முதல் கமல் கட்டுரையை படித்தேன் என் நினைவுகளை கிளறி விட்டது. மிகப்பெரிய எழுத்தாளர் ஆன உங்களுக்கே அவர் ஒரு மை ல் கல்லாக இருந்த...
கணித அறிவியல் உரைகள்
அன்புள்ள ஜெ
கணித அறிவியல் நிறுவனம் ம்யூசிக் அகாடெமியில் நடத்தும் வருடாந்திர அறிவியல் (பொது) உரைகள். வானவியல், கணிதம், மருத்துவம் என துறை நிபுணர்கள் ஆற்றும் உரைகள்.
பதிவு செய்து கொள்ளலாம். அனுமதி இலவசம். சென்னையில்.....
ஒரு கனவு
அன்பிற்கினிய ஜெ,
வணக்கம் நலம். உங்கள் நலனை விழைகிறேன்.
கனவுகள் எனக்கு எப்போதும் நினைவில் நிற்பதில்லை. பல முறை உங்களை நாகர்கோவிலி்ல் சந்திப்பது போன்ற கனவுகள் தொடர்ந்து ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாது வருவதுண்டு . ஆனால்...