தினசரி தொகுப்புகள்: February 7, 2024
மானுட அறிவை நம்புதல்
அண்மைக்காலமாக நான் அதிகமாக எதிர்கொள்ளும் கேள்விகளில் ஒன்று அறிவியல் பற்றியது. நான் ஓர் உரையில், ஒன்றை அறிவியல்பூர்வமானது என்றோ அறிவியல் சொல்வது என்றோ சொன்னால் உடனே அந்த அரங்கில் ஒருவர் எழுந்து 'அறிவியல்...
அர்த்தநாரீச வர்மா
சுதந்திரப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்ட சு. அர்த்தநாரீச வர்மா, 1907-ல், சேலத்தில், ஸ்ரீ கழறிற்றறிவார் சபையை நிறுவினார். கழறிற்றறிவார் சபை மூலம் சிவனடியார்களை ஆதரித்தார். ஆர்வமுள்ள இளைஞர்களை காங்கிரஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்த்தார். இச்சபை...
ஊரும் இலக்கியமும்- கடிதம்
https://youtu.be/nBeMdbUeHGg
அன்புள்ள ஜெயமோகன்
அருண்மொழிநங்கை உரை கேட்டேன். வழக்கமான உற்சாகமும் வேகமும் இருந்தாலும் நீங்கள் சொல்வதுபோல ஆங்காங்கே அரங்கின் எதிர்வினையின்மையால் ஒரு கவனக்குறைவு உருவாகிறது. ஒரு நிலம் எப்படி எழுத்தின் வழியாக உருவாகிறது என்பதை அழகாகச்...
ஆன்மபலத்தின் ஊற்றுமுகம் – நரம்பியல் பார்வையில்
அன்பின் ஜெ,
நரம்பியல் துறையில் நான் வாசித்த ஒரு செய்தியை உங்களிடம் பகிர விரும்புகிறேன். ஆன்மபலம் (Willpower) என்பதற்கு மூளையில் ஒரு உறுப்பு ஊற்றுமுகமாய் இருக்கிறது என்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள். இதை மூளை நரம்பியலாளர் ஆண்ட்ரூ ஹூபர்மேன்...
ஒரு செயல் தொடக்கம்
பெரு மதிப்பிற்குரிய ஜெயமோகன் ஐயா,
எங்கோ கேட்ட உங்கள் பெயரை ஒரு முறை புத்தக கண்காட்சியில் தேட, நான் எடுத்ததது ரப்பர் நாவலையே. அதன் மூலம் உங்களை வாசிக்க ஆரம்பித்து உங்களின் இணையதளம் வந்தடைந்தேன்...