தினசரி தொகுப்புகள்: February 6, 2024

மெய்யான ஆல்ஃபா மேல்…

ஆல்ஃபா மேல்! ஜெ ஆல்ஃபா ஃபீமேல் என்னும் பட்டியலைக் கண்டேன் (ஆல்ஃபா மேல்! )ஆல்ஃபா மேல் என நீங்கள் வழிபடும் சிலரைச் சொல்லமுடியுமா? ஓர் உதாரணத்துக்காகச் சொன்னால் போதும். உங்கள் எண்ணங்களைப் புரிந்துகொள்வதற்காகக் கேட்டேன் சாந்தா அன்புள்ள சாந்தா...

சாமி சிதம்பரனார்

சாமி சிதம்பரனார் ஈ.வெ.ரா பெரியாரின் முதல் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் என்னும் வகையில் நினைவுகூரப்படுகிறார். ஆனால்சாமி சிதம்பரனார் திராவிட இயக்கம், பொதுவுடைமை கொள்கை, சித்தர் மரபு  என மூன்று கொள்கைகள் சார்ந்த மூன்று...

யானம், கடிதங்கள்

யானம் சிறுகதை அன்புள்ள ஜெ யானம் உங்கள் கதைகளில் அவ்வப்போது வரும் கூர்மையான லௌகீகச் சித்தரிப்பு. நீங்கள் நீண்டநாட்களுக்கு முன்பு எழுதிய நைனிடால் என்னும் கதையை நினைவுபடுத்தியது. அன்பில்லாத, வெறுப்பு நிறைந்த வாழ்க்கையில் சிக்கிக்கொண்டவர்கள் பற்றிய...

பின்நவீனத்துவம் – ஒரு கடிதம்

https://youtu.be/BPyXA8KDU3M அஜிதன் உரை: மருபூமி வெளியீட்டு விழாவில் அஜிதன் பேசியதை இருமுறை கேட்டேன். கூர்ந்து கவனிக்க வேண்டிய சிறப்பான உரை, அதற்கான உழைப்பு, பரந்த வாசிப்பு, ஓயாத விவாதங்கள் மூலம் அடைந்த நிலையது. எப்போதும்...

ஆன்லைனும் குருகுலமும்

சைவத் திருமுறைகள், அறிமுக வகுப்பு திருமுறைகள் பற்றிய வகுப்பு அறிவிப்பை ஒட்டி பலர் இணையவழியாகக் கற்க முடியுமா என்று கேட்டு மின்னஞ்சல்கள் அனுப்பியிருந்தனர். ஏற்கனவே வைணவ இலக்கிய அறிமுக வகுப்புக்குத்தான் இந்தவகையான மின்னஞ்சல்கள் வந்தன....