தினசரி தொகுப்புகள்: February 5, 2024
ஆல்ஃபா மேல்!
அன்புள்ள ஜெ
அனிமல் சினிமாவை ஒட்டி ‘ஆல்ஃபா மேல்’ என்னும் கருத்தை முன்வைத்து ஒரு விவாதம் ஊடகங்களில் நடந்துகொண்டிருக்கிறது. இன்றைய நாகரீக உலகில் அப்படி ஒரு ஆல்ஃபா மேல் இருக்க முடியுமா? அப்படி இருந்தால்கூட...
அம்பலவாண நாவலர்
அம்பலவாண நாவலர் சைவ மதத்தை மறுமலர்ச்சி அடையச்செய்த பேச்சாளராகவும், சைவ நூல்களுக்கு உரைகளும் சைவ விளக்கங்களும் எழுதிய ஆசிரியராகவும் மதிக்கப்படுகிறார். சிற்றிலக்கியங்களை இயற்றிய புலவராகவும் மதிப்பிடப்படுகிறார். ஆறுமுக நாவலரின் முதன்மை மாணாக்கர்களில் ஒருவர்
சுரேஷ்குமார இந்திரஜித் – உரையாடல்
https://youtu.be/grTlgbVeddY
க.நா.சு இலக்கிய அரங்கு அமெரிக்க விஷ்ணுபுரம் அமைப்பால் நடத்தப்படுவது. அதன் இணையச் சந்திப்பு நிகழ்வில் 3 - பிப்ரவரி 2024 அன்று சுரேஷ்குமார இந்திரஜித் பேசினார். அவருடன் உரையாடலும் நிகழ்ந்தது. அதன் காணொளிப்பதிவு
கோவர்தனனின் கடைசி முகநூல் பதிவு
புலி உலவும் தடம் வாங்க
மறைந்த கோவர்த்தனன் மணியன் அவர்களின் சமீபத்திய முகநூல் பதிவு :
ஒரு படைப்பை வாசித்த பின் அந்த படைப்பாளியிடம் பேச வேண்டும் என்ற எண்ணம் எழுந்தாலும் பெரும்பாலும் நான் உடனடியாக...
மறக்கப்பட்ட மேதை- ஹன்னா அரெண்ட்
பதினேழாம் நூற்றாண்டு முதல் மேதைகள் என்று சொல்லத்தக்க பெண் சிந்தனையாளர்களும் அறிஞர்களும் தொடர்ச்சியாக பொதுச்சிந்தனைத் தளத்தில் புறந்தள்ளப்பட்டனர் என்பது சைதன்யாவின் கொள்கை. இலக்கியம் அல்லது சிந்தனையின் அடிப்படைகள் இன்னின்னவை என வகுத்துக்கொண்ட அன்றைய...