தினசரி தொகுப்புகள்: February 3, 2024

யானம் (சிறுகதை)

”இது இப்போதைக்கு நகராது” என்று கூகிளை பார்த்துவிட்டு ராம் சொன்னான். லட்சுமி ஸ்டீரிங்கில் விரல்களால் தாளம் போட்டுக்கொண்டிருந்தாள். அவள் பதற்றமாகவோ எரிச்சலாகவோ இருக்கும்போது அவள் விரல்களில் அந்த தாளம் இருக்கும். பொதுவாக மலையாளிaகள் அனைவருக்குமே...

நீலி பிப்ரவரி இதழ்

அன்பு ஆசிரியருக்கு, நீலி மின்னிதழின் பிப்ரவரி_2024 இதழ் வெளிவந்துள்ளது. மீள் ஆவணப்படத்தை இயக்கியவரும், சூழலியல் ஆர்வலரான ஆளுமை விஷ்ணுப்ரியாவின் நேர்காணல் வெளிவந்துள்ளது. உலகப்பெண் எழுத்தாளர்களைப் பற்றிய படைப்புகளில் சைதன்யா "ஹன்னா அரென்ட்" பற்றியும், மதுமிதா "க்வாஷ்சின்ஸ்கயா...

அரு.ராமநாதன்

சிறுகதை, நாவல், கட்டுரைகள் எனப் பொது வாசிப்புக்குரிய பல படைப்புகளை அரு. ராமநாதன் எழுதியிருந்தாலும், அவர் படைத்த ‘வீரபாண்டியன் மனைவி’ என்னும் வரலாற்று நாவலும், ‘இராஜராஜசோழன்’ நாடகமும் மட்டுமே இன்றளவும் வாசகர்களால் நினைவுகூரப்படுகிறது....

தொடரும் நிகழ்வுகள்- கடிதம்

கிருமி, ரே பிராட்பரி- கடிதம் மதிப்பிற்குரிய ஆசிரியர்க்கு,  சட்டக்கல்லூரி முடித்துவிட்டு 1999 ம் ஆண்டு இறுதியில் போட்டித்தேர்வு தயாராவதற்காக சென்னை சென்றேன். வீட்டில் எதிர்ப்பு, கையில் பணமில்லை, சென்னையிலும் யாரையும் தெரியாது என்ற நிலையில், அங்கு...

அறியப்படாத எழுத்தாளனும், அணுக்க வாசகனும்

அதுலம் இணையவழி தமிழ்க்கல்வி  அன்பு ஜெயமோகன்,      கோவர்தனன் எனக்கு இருபதாண்டு கால நண்பன்; ’மனிதர்கள் மட்டும்’ சிவராஜ் வழியாக அறிமுகமானவன். ஆம், அப்போது சிவராஜ் மனிதர்கள் மட்டும் என்கிற பெயரில் செயல்பட்டுக் கொண்டிருந்தான். அச்சமயங்களில் அடிக்கடி அறச்சலூர் சிவராஜ்...