2024

வருடாந்திர தொகுப்புகள்: 2024

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர், கே.சச்சிதானந்தன்

மலையாளக் கவிஞர் கே.சச்சிதானந்தன் 2024 விஷ்ணுபுரம் விருதுவிழாவின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். சச்சிதானந்தனை வாசிப்பது - சுயாந்தன் சச்சிதானந்தன் கவிதைகள்  சச்சிதானந்தன் கவிதைகள். வாசகசாலை நவீனத்துவமும் அப்பாலும். சச்சிதானந்தன் பேட்டி  

வியாச தரிசனம்-3

https://youtu.be/rPQUw99yGuQ 09- ஜனவரி-2015 அன்று ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் கோவையில் ஆற்றிய உரையின் எழுத்துவடிவம். எழுதியவர் விவேக் ராஜ் வியானின் அழகியலும் மெய்ஞானமும் உலகில் பெருங்காவியங்கள் என்கிற அந்தஸ்து உடையவை மிகமிக குறைவானவை. இன்று உலகில் உள்ள பெருங்காவியங்கள்...

‘மறவோம்’ எனும் சொல்- செல்வேந்திரன்

அன்புள்ள ஆசிரியருக்கு, அருமைநாயகம் சட்டம்பிள்ளை தமிழ் விக்கி பதிவு ஒரு நாவலைப் போலிருந்தது. பரவசத்துடன் நண்பர்களிடம் உரலியைப் பகிர்ந்து வாசிக்கச் சொன்னேன். இந்தக் குறிப்பை எழுதிய கரங்கள் போற்றுதலுக்குரியவை. என்னுடைய மைனி ஒருவர் மூக்குப்பீறியைச் சேர்ந்தவர்....

பாபுராயன்பேட்டை, ஆமருவி தேவநாதன், கடிதம்

https://youtu.be/SY9iOC5Tyik அன்புள்ள ஜெயமோகன், நலமாயிருக்கிறீர்களா ?  மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பாபுராயன் பேட்டை கோவில் விஷயமாக உங்களுக்கு எழுதியிருந்தேன். தற்சமயம் நிலை மாறியுள்ளது. கடந்துவந்த பாதை, தற்போதைய நிலை மற்றும் நன்றி தெரிவிக்கும் விதமாக ஓர்...

பெருங்கனவின் ஒட்டுண்ணிகள்- கடிதம்

பெரும்பான்மையினரைப்போல் சிறுவர் மலர் , அம்புலி மாமா , ராஜேஷ் குமார் , கன்னித்தீவு, சுஜாதா, கல்கி மற்றும் விகடனில் தொடங்கிய வாசிப்பு பழக்கம் இடைக்கால பொருளியல் மற்றும் உலகியல் நுகர்வுகளில் சிக்கி திசை தெரியாமல் சென்று கொண்டிருந்தது. 2018 ஆம் ஆண்டு நண்பன் அழைப்பின் பேரில் குமாரகுருபரன் விருது விழாவில்...

வாழ்வைக்கொண்டாடுதல்

https://youtu.be/WyFKJJ-H7UA வாழ்க்கையைக் கொண்டாடுதல் என்றால் என்ன? நம்மை நாமே சிறிதாக்கிக் கொள்ளும் எளிய கொண்டாட்டங்கள்தான் வாழ்க்கையின் இன்பமா? அக்கொண்டாட்டம் முடிந்தபின் சோர்வும் கசப்பும் மிஞ்சினால் அது கொண்டாட்டமா? ஒரு கொண்டாட்டம் நம்மை இன்னும் பெரியவர்களாக...

வியாச தரிசனம்-2

https://youtu.be/qNY7YH-zfpU 09- ஜனவரி-2015 அன்று ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் கோவையில் ஆற்றிய உரையின் எழுத்துவடிவம். எழுதியவர் விவேக் ராஜ் மகாபாரதம் போன்ற தொன்மை காவியங்களை அடையாளப்படுத்தும் கூறுகள் வியாச மகாபாரதம் எனும் மகாகாவியத்தை புரிந்துகொள்வதற்கான வரையறையாக சிலவற்றை...

முஞ்சிறை ஆலயம்

திருமலை நாயக்கரின் அன்னை இங்கே ஒரு சிறு கோட்டையில் தங்கி நோன்பிருந்தமையால் அவருக்கு குழந்தை பிறந்ததாகவும், ஆகவே குழந்தைக்கு திருமலை என்று பெயரிடப்பட்டதாகவும் திவான் வேலுப்பிள்ளையின் திருவிதாங்கூர் ஸ்டேட்மானுவல் குறிப்பிடுகிறது. அக்கோட்டை வடுகச்சிக்...

ஒரு தொடக்கம், கடிதம்

அன்பின் ஜெ, பல வருடங்கள், தொடர்ந்து, உங்கள் எண்ணங்களையும், பெரும் கனவுகளை உருவாக்கி பின்பு அதை சாத்தியமாக்கும் உங்கள் செயல் மற்றும் எண்ணக் குவிப்பு மற்றும் அதை தொடர்ந்து வலியுறுத்தி வருவதையும், ஒரு சிறு அளவில் தொடர முயன்று...

The disease called slugging

As I mentioned at the book fair, I am unable to attend the yoga camp for women this time due to family issues. It...