தினசரி தொகுப்புகள்: December 27, 2023

மேட்டிமைவாதம் என்னும் சொல்…

மேட்டிமைவாதமா? மேட்டிமைவாதம் என்னும் சொல்லை வேறுபல தமிழ்ச்சொற்களைப்போல ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் செய்து, குத்துமதிப்பாக, எல்லா இடங்களிலும் பயன்படுத்துகிறோம். ஒரு சொல் கிடைத்தால் அதைப்பற்றி மேற்கொண்டு சிந்திப்பதில்லை, அதையே எங்கும் எதற்கும் பயன்படுத்தி சூழலை...

ஷைலஜா ரவீந்திரன்

ஷைலஜா ரவீந்திரன் வாழ்க்கைவரலாறு, மொழியாக்கம் ஆகியவற்றில் ஈடுபட்டிருக்கிறார். தன் தாய்மாமனும் விண்வெளி ஆய்வாளருமான ஜி.மாதவன் நாயர் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். நீல பத்மநாபன், பொன்னீலன், எஸ். ராமகிருஷ்ணன், பெருமாள் முருகன், தமிழ்மகன் ஆகியோரின் படைப்புகளை மொழியாக்கம் செய்துள்ளார். கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம், மு. கருணாநிதி...

விழா, கடிதங்கள்.

பெருமதிப்பிற்கும் பேரன்பிற்கும் உரிய ஆசிரியருக்கு, வணக்கம். ஆறாம் வயதில் முருகனைக் காண கூட்டிச்சென்று, திருச்செந்தூரில் சட்டென்று கடற்கரையில் இறக்கி விடப்பட்டபோதுள்ள விவரிக்க இயலாத பரவச மனநிலையை இன்று விஷ்ணுபுரம் விழா அரங்கில் அடைந்தேன். விஷ்ணுபுரம் விருதளிப்பு துவங்கிய...

டி.ஆர்.பாப்பாவின் இசை- கிருஷ்ணன் சங்கரன்

அன்புள்ள ஜெ., https://www.youtube.com/watch?v=6JxSpbXBHUE சமீபத்தில் கேட்ட பாடல். அந்தக்காலத்து 'ஐட்டம் நம்பர்'. படம்: ஆசை (1956) பாடியவர்: ஜமுனா ராணி,   இசை: டி.ஆர்.பாப்பா(1922-2004). துள்ளல் இசையும், ராஜசுலோச்சனாவின் கண்கவர் நடனமும் நம் மனதையும் விரல்களையும்...

கண்களைக் கண்டடைதல், கடிதம்

'நவீன ஓவியக்கலை அறிமுகம்' முகாம் முடிந்து ஒரு மாதம் கழித்து நினைவிலிருந்து மீட்டு எழுதுகிறேன். காரணம், ஆசிரியர் எமக்களித்த பார்வையை என் பயன்களில் சோதித்து பார்க்க எண்ணியதே. 'படிமங்களை பயித்தல்', ஆசிரியர் முகாம்...